Перейти к содержимому

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiyae Jeevipom | #sarahnavaroji |#tamilchristiansongs

Songs of Zion

0:00 / 0:00

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiyae Jeevipom | #sarahnavaroji |#tamilchristiansongs

17 114 просмотров · 5 дн. назад
Songs of Zion
20,1 тыс. подписчиков
17 114 просмотров · 5 дн. назад
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiyae Jeevipom | #sarahnavaroji |#tamilchristiansongs #tamilchristiansongs | #SisSarahNavaroji 🎵 Music & Production: Rufus © 2026 SOZS/189/29102026 | Song Version | All Rights Reserved Song By : Sis. Sarah Navaroji YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 ⚠️ Copyright Notice: Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action.. © 2026 Song of Zion Music by Rufus. All Rights Reserved. இந்த வீடியோவின் இசை மற்றும் தயாரிப்பு உள்ளடக்கங்களை உரிய அனுமதியின்றி மறுபதிவேற்றம் செய்யவோ, நகலெடுத்து உங்கள் சொந்தப் படைப்பாகப் பயன்படுத்தவோ வேண்டாம் #TamilChristianSong #SongOfZionMusic #sarahnavaroji 🎵 கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 🎤 Song by: Sis. Sarah Navaroji கர்த்தரையே முழுமையாக நம்பி, அவருடைய வழிநடத்துதலின்படி விசுவாசத்துடன் வாழ நம்மை உற்சாகப்படுத்தும் அருமையான பாடல். வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைகள் வந்தாலும், நம் நம்பிக்கையை கர்த்தர்மீது வைத்து, அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு ஜீவிப்போம். நம்முடைய பெலனும், அடைக்கலமும், நம்பிக்கையும் கர்த்தரே! 📖 வேதாகம வசனம்: “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்,” — நீதிமொழிகள் 3:5 🙏 இந்தப் பாடலைக் கேட்டு, கர்த்தரை இன்னும் உறுதியாக நம்பி, விசுவாசத்துடன் வாழுங்கள். ❤️ இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like செய்யுங்கள், உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிருங்கள். 🔔 Subscribe to Song of Zion for more Tamil Christian worship songs. 🎼 Song: கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் Song By : Sis. Sarah Navaroji 🎹 Music & Production: Rufus 📺 Channel: Song of Zion 🔗 Handle: @SongofZionSongs © 2026 Song of Zion. All rights reserved. Copyright Notice: Please do not re-upload, copy, or redistribute our music video without prior written permission. May the Lord Jesus Christ bless everyone who listens to this song. ✝️ #கர்த்தரைநம்பியேஜீவிப்போம் #SarahNavaroji #SisSarahNavaroji #SarahNavarojiSongs #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #TamilChristianMusic #TamilPraiseSong #ChristianHymns #TamilDevotional #JesusSongs #ChristianWorship #PraiseAndWorship #SongOfZion #SongOfZionSongs #TamilGospelMusic #KartharaiNambiyaeJeevipom #ChristianSongsTamil "கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்" - (சங். 4:5) பல்லவி கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் சரணங்கள் 1)ஜீவ தேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மா சமாதானம் தங்கும் 2)உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய்க் காத்திடுவார் 3).உள்ளமதின் பாரங்களை ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார் 4).அன்பு மிகும் அண்ணலிவர் அருமை இயேசுவை நெருங்குவோம் தம் மண்டை வந்தோரைத் தள்ளிடாரே தாங்கி அணைத்திடுவார் 5).நீதிமானின் சிரசின் மேல் நித்திய ஆசீர் வந்திறங்குமே கிருபை நன்மைகள் தொடருமே கேட்பது கிடைக்குமே 6).இம்மைக்கேற்ற இன்பங்களை நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம் மாறாத சந்தோஷம் தேடிடுவோம் மறுமை இராஜ்ஜியத்தில் Credit: Sis. Sarah Navaroji