Перейти к содержимому

எதையும் பிடிக்காமல் நடக்க முடியவில்லையா? வீட்டிற்குள்ளேயே பிடிக்காமல் நடந்தால் தடுமாறுகிறதா?

PHYSIO PRIDE

0:00 / 0:00

எதையும் பிடிக்காமல் நடக்க முடியவில்லையா? வீட்டிற்குள்ளேயே பிடிக்காமல் நடந்தால் தடுமாறுகிறதா?

56 030 просмотров · 1 г. назад
PHYSIO PRIDE
227 тыс. подписчиков
56 030 просмотров · 1 г. назад
நடையில் தடுமாற்றம் அதிகமாகிறதா? நாளுக்கு நாள் தடுமாற்றம் அதிகமாகி நடக்க சிரமப்படறீங்களா? சில முறை கட்டுப்பாடில்லாமல் கீழே விழுந்திருக்கிறீர்களா? ஏன் உங்கள் நடை கட்டுப்பாடில்லாமல் தடுமாறுகிறது? தடுமாறாமல் சாதாரணமாக நடக்க என்ன செய்ய வேண்டும்?இதற்கென்று இருக்கும் பிரத்தியேகப் பயிற்சிகள் என்னென்ன? என்ன பல்வேறு தகவல்கள் இந்த பதிவில் நீங்கள் காணலாம். நீங்கள் வயதானவராக இருந்தாலும் சரி வயதானவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் சரி அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான வீடியோ இது. பல பேர் கட்டுப்பாடில்லாமல் நடந்து கீழே விழுந்து எலும்பு முறிவு, தலையில் அடி என மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். இது போன்ற சிரமத்தை குறைக்க இந்த பதிவு உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்..... நன்றி..... 00:00 Introduction 00:06 வீட்டிற்குள் பிடிக்காமல் நடக்க முடியவில்லையா? 00:30 வயதாவதால் மட்டும் உங்கள் நடை தடுமாறாது. 03:26 Exercise :1 உடற்பயிற்சி :1 05:09 Exercise :2 உடற்பயிற்சி :2 05:47 Exercise :3 உடற்பயிற்சி :3 06:11 Exercise :4 உடற்பயிற்சி :4 06:47 Exercise :5 உடற்பயிற்சி :5 07:27 Exercise :6 உடற்பயிற்சி :6 07:4#6leg Exercise :7 உடற்பயிற்சி :7 08:26 Exercise :8 உடற்பயிற்சி :8 08:50 Exercise :9 உடற்பயிற்சி :9 09:23 Exercise :10 உடற்பயிற்சி :10 #தடுமாற்றம் #balance #balanceyoga #balanceexercises #balanceproblem #balanceprobleminelders #elderslegweakness #legpain #legweakness #walkingproblem #fall #weakness #nervousweakness #nerveproblem #preventfall #slownessinwalking #walkingdifficulties #walkwithoutsupport #elders #50+ #aged #60+ #70+ #vertigo #physiopride