Перейти к содержимому

படி ஏற முடியவில்லையா? 2 வாரத்தில் படி ஏறுவதை எளிமையாக்க என்ன செய்யலாம்?

PHYSIO PRIDE

0:00 / 0:00

படி ஏற முடியவில்லையா? 2 வாரத்தில் படி ஏறுவதை எளிமையாக்க என்ன செய்யலாம்?

36 243 просмотра · 3 месяца назад
PHYSIO PRIDE
219 тыс. подписчиков
36 243 просмотра · 3 месяца назад
படி ஏறும்போது கால்கள் உதறுகிறதா? கால்கள் பலவீனமாக உள்ளதா? எளிமையாக அடுத்தடுத்து கால்களை மாற்றி வைத்து ஏற முடியவில்லையா?படி ஏறுவதில் சிரமம் இல்லாமல் இருக்கத் தேவையான 3 முக்கியமான விடயங்கள் என்னென்ன?படி ஏறுவதில் உள்ள சிரமத்தைக் குறைத்து எளிமையாக படி ஏற இரண்டு வாரங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் செய்யலாம் என்பதை இந்த பதிவில் விளக்கமாகப் பார்த்து பயன்பெறுங்கள். நன்றி.... 00:00 intro ஆரம்பம் 00:28 எளிமையாக படி ஏற முக்கியமான 3 விடயங்கள் 00:32 1.Stair climbing balance 00:59 2.Leg strength 01:16 3.Ankle stiffness 02:41 Exercise:1 உடற்பயிற்சி:1 03:40 Exercise:1 Hard level 📈 04:11 Exercise:2 உடற்பயிற்சி:2 05:26 Exercise:2 Hard level 📈 05:51 Exercise:3 உடற்பயிற்சி:3 06:36 Exercise:4 உடற்பயிற்சி:4 07:39 Exercise:5 உடற்பயிற்சி:5 08:50 Exercise:6 உடற்பயிற்சி:6 10:03 Exercise:7 உடற்பயிற்சி:7 10:46 Exercise:8 உடற்பயிற்சி:8 11:34 Exercise:9 உடற்பயிற்சி:9 12:03 Exercise:10 உடற்பயிற்சி:10 #legpain #legstrength #difficultiesinstairclimbing #stairclimbinglegpain #legstrengtheningexercises #healthandwellnessforseniors #physiopride