Перейти к содержимому

இயற்கையில் உறைந்திடும் இறைவன், Fr.Rapheal koothur VC songs

Fr. Raphael Koothur VC

0:00 / 0:00

இயற்கையில் உறைந்திடும் இறைவன், Fr.Rapheal koothur VC songs

438 просмотров · 7 месяцев назад
Fr. Raphael Koothur VC
1,76 тыс. подписчиков
438 просмотров · 7 месяцев назад
இயற்கையில் உறைந்திடும் இறைவனை என் வாழ்வில் அவர்தான் தலைவன் - 2 படைப்பில் நான் காணும் அழகு என் வாழ்வில் நான் கண்ட சிறப்பு - 2 காலையில் தோன்றும் முகில்கள் கதிரவன் வரும்போது மறைந்துவிடும் கானம் பாடும் குயில்கள் - என் மனதோடு அவரை புகழ்ந்து பாடும் தெய்வமே உந்தன் அழகைக் காண என்ன தவம் நான் செய்தேனோ என் பாவத்தில் அந்த அழகை குலைக்க ஏன் தான் மனிதனாய் பிறந்தேனோ -2 இயேசுவே என் தலைவனே என் மேல் இரக்கம் காட்டுவாயோ - 2 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் - 2 இனி முதல் உமக்காய் வாழ்ந்திடுவேன் ஒளிரும் வாழ்வை இருளில் மூழ்கிட ஒருபோதும் நான் விட மாட்டேன் - 2 இயேசுவே என் தலைவனே - உன் வார்த்தையே எனக்கு வழியாகுமே காலந்தோறும் உன் முகம் காண ஒவ்வொரு நாளும் விழித்திருப்பேன் அருகினில் இருக்கும் மனிதனில் உன்முகம் கண்டிட நானும் பார்த்திருப்பேன் - 2 இயேசுவே என் தலைவனே உன் அன்பால் என்னை நிரப்புவாயே