Перейти к содержимому

என் இதயக்குடிலில்| புதிய கிறிஸ்துமஸ் திருவிருந்து பாடல்|#newchristmassong | #4k

SHJ Media и Our Lady of Lourdes .. 💜💯

0:00 / 0:00

என் இதயக்குடிலில்| புதிய கிறிஸ்துமஸ் திருவிருந்து பாடல்|#newchristmassong | #4k

1 237 просмотров · 15 ч назад
SHJ Media и Our Lady of Lourdes .. 💜💯
1 237 просмотров · 15 ч назад
Welcome to SHJ Media, a Catholic Tamil Christian YouTube channel created to glorify Jesus Christ through the songs and spread His blessings to humanity. SHJ Media– A great tool to glorify God and receive His blessings. New Tamil Christmas Communion Song 2026 விண்ணில் ஒரு வெள்ளி நிலா... production: Rev. Fr. I. Joseph Antony Lyrics and Music : Bro. Richard Co-Production : Fr. Arul Sekar CSsR Video Editing : Bro. Richard என் இதயக் குடிலில் எழுந்தருள்வாய் இறைவா... வாழ்வளிக்கும் நற்கருணையே வா! என் ஆன்மத் தாகம் தீர்க்கும் ஜீவ நதியே, தேடிவந்த திருவுணவே வா! Chorus: அப்பத்தின் வடிவில் உம்மையே தந்தாய், அளவில்லா அன்பினை உலகிற்கு உரைத்தாய். பாவங்கள் போக்கிடும் பலியாய் வந்தாய் விண்ணக வாழ்வை எமக்குள் விதைத்தாய். Interlude சரணம் 1 (Verse 1) உடைந்த என் நெஞ்சை உமதாக்க வந்தாய், ஏழை என் இல்லத்தில் ஒளியாக நின்றாய் -2 உம் திரு உடலால் என் உயிர் மீட்டாய், உம் திரு ரத்தத்தால் புது வாழ்வு தாராய். உம்மோடு நானும் ஒன்றாக இணைய, என்னுள்ளே நீயும் வாழுமே அய்யா! Chorus.... Interlude சரணம் 2 (Verse 2) மன்னவன் இயேசுவின் மாபெரும் விருந்து, மண்ணுலகில் மாந்தர்க்கு அருளிய மருந்து-2 அன்பின் பலியினில் அமைதியைக் கண்டேன், அருளின் வடிவிலே வாழ்வினைக் கொண்டேன். பகிர்ந்துண்ணும் வாழ்வில் நான் என்றும் வாழ, நற்கருணை நாதனே வழிகாட்டுவாய்! Chorus.... Through this channel, we share: 🎶 Soul-touching Catholic & Tamil Christian Songs & Tribute Songs 🎥 Inspiring Devotional Video Songs 📱 Christian Shorts & Status Videos 🙏🏻 Messages that strengthen faith and bring peace We pray that you will find peace of mind and God's blessings through our songs. Devotional songs & Tribute Songs If you liked this song: 👍 Like 💬 Share your prayer requests in the Comments 📤 Share with your family and friends 🔔 Subscribe for more Christian devotional songs. ❤️ May the love of the Mother and the grace of Jesus be with your family always! #newchristmassong2026 #folk #communionsongs #communion #christmascommunion #christmasmusic #christmasdancesongs #christmasdancemusic #christmasfolkdance #newchristmassongs #tamilchristmasdancesongs #christmasssongs #christmas #christmascarol #jebamalai #jebamalaimadhasongsintamil #ourladyofrosary #velankannimadha #madhatv #madhasongsintamil #newmadhasongstamil #madhatv #christianmusic #christian #christianmotivation #christmas #velankannifeastnovena #velankannibeach #velankanniflaghoisting #velankannishrinebesalica #velankanni #fatima #fathimamadha #lourdes_tv #christmusic #shjmedia #richard #christianmusic #melodichouse #melodiousvoice #melodysongs #avemaria #avemariachant #avemariacatolico #mariandevotion #mariansongs #holyweek #special #special #spirituality #spiritualawakening #spiritualjourney #spiritualgrowth #spritualpath #shjmedia #TamilChristianSongs #CatholicSongsTamil #ChristianStatus #JesusSongsTamil #CatholicTamil #TamilChristianChannel #Shorts #Video #saintsvoice #tamilchristiansongs #madhasongs #tamil #shorts #devotionaltamilsongs #christiansongs #christiandevotionalsongs #tamilhymns #tamilchristiansongswithlyrics #songwithlyrics #christianmedia #churchsongs #Biblereflection #SaintsHistory #pathofthecross #christiansong #dailyprayer #history #prayers #christmas #newchristmassong #xmas #birthofjesus #mathsong #newsong #tamilchristianworshipsong #tamilgospelsongs #Jesussongs #christmassanta #christmastree #Jesussongs #saintshistory #StAntony #miracles #anthony #News #Anthony #christiansong #history #prayers #Biblestory #Aivideos #matha #status #motherMary #JesusAi #newsongs #Allthetime #factchristian #commonnews #churchhistory #saintsmiracles #wayofthecrosssongs #lentensongs #siluvaipathaisongs #deathhistory #saints #Jesusmiracles #Biblestory #BibleAi #jesusprayer #jesusloves #wayofthecross #newsongs #Allthetime #factchristian #commonnews #churchhistory #saintsmiracles #wayofthecrosssongs #lentensongs #siluvaipathaisongs #deathhistory #Jesushistory #JesusChrist #Gospel #Truth #Christian #Mary #whatsappstatus #christmasiscoming #youtubeshorts #viralvideos #trendingreels #dailyprayer #dailyblessing #morningadoration #Sacred_Heart_of_jesus #faith #fact #tamilsongs #Biblereflection #shortsvideos #st_Joseph #mothermary #madhasongs #mothermarysong #saintslife #churchhistory #saintsmiracles #newsupdate #tomorrowprayer #jepamalai #miraclesprayer #velankannimatha #child_jesus #today_bible #today_readings #everyday #tuesdayprayer #fridayprayer #ChristianVideos #catholicnews #Jesus_mary_josheph