Перейти к содержимому

Tamil old song-enthan poomanai kaana....

KIRUBASANAM Mela Chanthayadi

0:00 / 0:00

Tamil old song-enthan poomanai kaana....

41 809 просмотров · 6 л. назад
KIRUBASANAM Mela Chanthayadi
500 подписчиков
41 809 просмотров · 6 л. назад
எந்தன் பூமானைக் காண சிந்தை பெருகுதுதையோ என்றைக்கு காண்பேனோ 1. விண்ணில் இருந்தவர் மண்ணின் மேல் வந்தவர் கன்னிகையில் பிறந்தவர் லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் ஓ …… 2. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் ஓ …… 3. பொல்லாதோரை ரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார் அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ………. 4. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேலை என்னை நினைத்தீரே நீர் அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் ஓ……….