Перейти к содержимому

"எவராலும் இன்னொருவரின் வளர்ச்சியை தடுக்க இயலாது என்பதற்கு இவரும் ஒரு சாட்சி!"- நேரடிக் காட்சிகளுடன்!

Amman Sathiyanathan H

0:00 / 0:00

"எவராலும் இன்னொருவரின் வளர்ச்சியை தடுக்க இயலாது என்பதற்கு இவரும் ஒரு சாட்சி!"- நேரடிக் காட்சிகளுடன்!

6 335 просмотров · 10 дней назад
Amman Sathiyanathan H
11,4 тыс. подписчиков
6 335 просмотров · 10 дней назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... சிறப்புப் பதிவு: "எவர் தடுத்தாலும் ஒருவரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க இயலாது என்பதற்கு இவரும் ஒரு சாட்சி!-நேரடிக் காட்சிகளுடன்!" படிப்பறிவே இல்லாதவர், பள்ளிக்குச் செல்லாதவர், ஒன்றல்ல இரண்டல்ல, 75,000 கீர்த்தனைகளை இயற்றி இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? நடந்திருக்கிறது. அப்படிப்பட்டவர் பிறந்து வளர்ந்து ஓடாடிய இடத்தை, கீர்த்தனைகளைப் புனைந்த இடத்தை இந்தக் காணொளியில் நாம் காண இருக்கிறோம். இவரை தரிசித்தால் ஆயுள் கூடும். ஆம் !நமக்கென விதிக்கப்பட்ட ஆயுளைக்கூட இவரால் கூட்டமுடியும் என்பதற்கும் சாட்சிகள் உண்டு. இப்படிப்பட்ட அவதார புருஷரைப் பற்றி அறிய, இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்! "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 708" நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா" அம்மன் சத்தியநாதன்