மகிழ்ந்துடுவேன் நான் கர்த்தருக்குள் Cover by S. J. Citizen
PAALUM THENUM பாலும் தேனும்
0:00 / 0:00
மகிழ்ந்துடுவேன் நான் கர்த்தருக்குள் Cover by S. J. Citizen
62 просмотра · 2 нед. назад
PAALUM THENUM பாலும் தேனும்
98 подписчиков
62 просмотра · 2 нед. назад
🎶 மகிழ்ந்துடுவேன் நான் கர்த்தருக்குள் 🙌
கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருப்போம்! ❤️
நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும், இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் உண்டு.
இந்தப் பாடல் உங்கள் உள்ளத்தைத் தொட்டு, தேவனுடைய அன்பையும் கிருபையையும் நினைவுபடுத்தட்டும். இந்த ஆராதனைப் பாடலைக் கேட்டு, கர்த்தரை மகிழ்ச்சியுடன் துதித்து ஆராதியுங்கள். ✝️