வேர்வை ரத்தமாய் சிந்தியே | கல்வாரி பாடல்| Pastor Amul| Remixed & Rematered
Amul gospel songs и JHM MEDIA
0:00 / 0:00
வேர்வை ரத்தமாய் சிந்தியே | கல்வாரி பாடல்| Pastor Amul| Remixed & Rematered
370 просмотров · 1 мес. назад
Amul gospel songs и JHM MEDIA
370 просмотров · 1 мес. назад
🎵 வேர்வை ரத்தமாய் சிந்தியே
நம் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த தியாகத்தையும், அவர் அனுபவித்த வேதனையையும் நினைவுகூரச் செய்யும் ஒரு ஆழமான தமிழ் கிறிஸ்தவ பாடல். 🙏✝️
நம்மீது கொண்ட அளவற்ற அன்பினால், தம்மையே அர்ப்பணித்த இயேசுவின் தியாகத்தை நினைத்து, நன்றியோடு அவரைத் துதிப்போம். ❤️🔥
இந்தப் பாடல் கிறிஸ்துவின் சிலுவை அன்பையும், நமக்காக அவர் செலுத்திய விலையையும் நினைவூட்டட்டும். 🕊️
🎶 Song: வேர்வை ரத்தமாய் சிந்தியே
🎤 Pastor: Pastor Amul
✍️ Song Credits: Pastor Amul
🎼 Genre: Christian Gospel
📅 Year: Remixed & Remastered-2006 at AGS Studio, Coimbatore- 641016
Note: Originally Composed and Published 2000@Sugamalikum Geethangal,Volume -2
━━━━━━━━━━━━━━━━━━
📅 NEW CHRISTIAN SONGS EVERY DAY! 🎵
Follow JHM MEDIA for:
📖 தேவனுடைய வார்த்தை
🙏 கிறிஸ்தவ செய்திகள்
🎙️ பிரசங்க செய்திகள்
❤️ ஆவிக்குரிய ஊக்கமளிக்கும் செய்திகள்
🎵 தமிழ் மற்றும் பல மொழிகளில் கிறிஸ்தவ பாடல்கள்
━━━━━━━━━━━━━━━━━━
⛪ APOSTOLIC ANOINTING CHURCH
NO:6, VISHNU GARDEN,
TNEB BACK SIDE, NESAVALAR COLONY,
ONDIPUDUR, COIMBATORE - 641016
***************************************
E Minor, 7/8 Style - 92 BPM- Mathyamavathi Raga-S R2 M1 P N2 S
தந்தன தானே தந்தனனா
தந்தன தானே தந்தனனா
தந்தன தானே தந்தனனா
தந்தன தானே தந்தனனா
[Verse 1]
வேர்வை ரத்தமாய் சிந்தியே
வேண்டினீரே எனக்காக
சிலுவை பாரம் சுமந்தீரே
என் பாவ பாரம் நீங்கவே
[Verse 2]
முள்ளின் முடி தாங்கி
தலை முழுதும் காயப்பட்டீர்
ஜீவ கிரீடம் தந்திட
என்னை தேவ லோகம் சேர்த்திட
வேர்வை ரத்தமாய் சிந்தியே
வேண்டி நீரே எனக்காக
சிலுவை பாரம் சுமந்தீரே
என் பாவ பாரம் நீங்கவே
[Verse 3]
சிவப்பு அங்கி தரித்து
அவமானம் சகித்து நின்றீர்
ரட்சிப்பின் வஸ்த்ரம் ஈந்திட
ரட்சகர் உம்மை துதித்திட
வேர்வை ரத்தமாய் சிந்தியே
வேண்டினீரே எனக்காக
சிலுவை பாரம் சுமந்தீரே
என் பாவ பாரம் நீங்கவே
[Verse 4]
வாரினால் அடிப்பட்டீரே
பெரும் ஆணிகள் உம்மை துளைத்ததே
வார்த்தையில்லை பாடிட
வந்தேன் உம்மை தேடியே
வேர்வை ரத்தமாய் சிந்தியே
வேண்டினீரே எனக்காக
சிலுவை பாரம் சுமந்தீரே
என் பாவ பாரம் நீங்கவே
தந்தன தானே தந்தனனா
தந்தன தானே தந்தனனா
தந்தன தானே தந்தனனா
தந்தன தானே தந்தனனா
❤️ இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்:
👍 Like
🔄 Share
🔔 Subscribe
இந்தப் பாடலை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து ஆசீர்வாதமாக இருங்கள். 🙏
#வேர்வைரத்தமாய்சிந்தியே #tamilchristiansong #christiansong #tamilworshipsong #jesus #jesuschrist #cross #calvary #christianmusic #tamilchristianmusic #worship #gospelsong #pastoramul #amulgospelsongs