Перейти к содержимому

Anandamaga Anbarai Paduven ஆனந்தமாக அன்பரை Helen Sathya TPM Song 71 with lyrics

Tamil Christian Songs

0:00 / 0:00

Anandamaga Anbarai Paduven ஆனந்தமாக அன்பரை Helen Sathya TPM Song 71 with lyrics

59 677 просмотров · 7 лет назад
Tamil Christian Songs
41 тыс. подписчиков
59 677 просмотров · 7 лет назад
Anandamaga Anbarai Paduven Song with lyrics ஆனந்தமாக அன்பரை Song with lyrics Tamil Christian Song with Lyrics Tamil Gospel Song with Lyrics Tamil Christian Song with Lyrics mp3 video Christian Song with Lyrics Heart Touching Tamil Christian Songs Sister Helen Satya Songs Tamil Christian Keerthanaigal தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள் Hymns பாமாலை பாடல்கள் CSI Pamalai Padalgal CSI Paamalai Padalgal TPM Song THE Grace Lodge Orchestra, founded by A.J.R SATYA, now affectionately known as THE SATYA FAMILY radiates the love and redemptive Power of JESUS CHRIST through the media of music and songs according to the scripture : "As for me and my house, we will serve The Lord". Mr. A J R SATYA, Mrs. HELEN SATYA and their family have always had a great impact on the listeners due to their unique style & inimitable way of presenting the Gospel. Its truly the Grace of GOD that the manner, the songs & music emanate with ease and spontaneity from the Spirit-filled hearts of each one of them, as is revealed by their captivating smile & gestures. 1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென்னாத்துமாவிற்கே ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய் ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் வேறெங்குமில்லையே 2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால் தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார் ஜீவன் அழியாமை வெளியாக்கினால் 4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும் தப்பறு தேசின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே ஆழிபோல் வான்மழை நிறைக்குமே சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்