Перейти к содержимому

Paadum Paadal Yesuvukaga பாடும் பாடல் இயேசுவுக்காக Helen Satya Song 42 with lyrics

Tamil Christian Songs

0:00 / 0:00

Paadum Paadal Yesuvukaga பாடும் பாடல் இயேசுவுக்காக Helen Satya Song 42 with lyrics

20 734 просмотра · 7 л. назад
Tamil Christian Songs
41,2 тыс. подписчиков
20 734 просмотра · 7 л. назад
Helen Sathya Tamil Song with Lyrics Paadum Paadal Yesuvukaga Song with lyrics பாடும் பாடல் இயேசுவுக்காக Song with lyrics Tamil Christian Song with Lyrics Tamil Gospel Song with Lyrics Tamil Christian Song with Lyrics mp3 video Christian Song with Lyrics Heart Touching Tamil Christian Songs Sister Helen Satya Songs The Beauty of Jesus Christ Tamil Christian Keerthanaigal தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள் Hymns பாமாலை பாடல்கள் CSI Pamalai Padalgal CSI Paamalai Padalgal THE Grace Lodge Orchestra, founded by A.J.R SATYA, now affectionately known as THE SATYA FAMILY radiates the love and redemptive Power of JESUS CHRIST through the media of music and songs according to the scripture : "As for me and my house, we will serve The Lord". Mr. A J R SATYA, Mrs. HELEN SATYA and their family have always had a great impact on the listeners due to their unique style & inimitable way of presenting the Gospel. Its truly the Grace of GOD that the manner, the songs & music emanate with ease and spontaneity from the Spirit-filled hearts of each one of them, as is revealed by their captivating smile & gestures. பாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் அவர் போலே யார்தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன் தெய்வம் என்றால் இயேசுதானே சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக நான் பாடுவேன் பாமாலைகள் paadum paadal Yesuvukkaaka paaduvaen naan entha naalumae en raajaa vannna rojaa pallaththaakkin leeli avarae alakental avar polae yaarthaan unndu intha lokaththil vannna maeniyonae ennnnip paatidavae en ullam makilvaakuthae anpinilae en naesarkkae ententumae innaiyillaiyae ennai meettidavae tham jeevan thanthaar en naesar anpil makilvaen theyvam ental Yesuthaanae saavai ventu uyirththelunthaarae en pon nesarin maarpil saaythonaaka naan paaduvaen paamaalaikal பாடும் பாடல் இயேசுவுக்காக paadum paadal Yesuvukkaaka பாடுவேன் நான் எந்த நாளுமே paaduvaen naan entha naalumae என் ராஜா வண்ண ரோஜா en raajaa vannna rojaa பள்ளத்தாக்கின் லீலி அவரே pallaththaakkin leeli avarae அழகென்றால் அவர் போலே alakental avar polae யார்தான் உண்டு இந்த லோகத்தில் yaarthaan unndu intha lokaththil வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே vannna maeniyonae ennnnip paatidavae என் உள்ளம் மகிழ்வாகுதே en ullam makilvaakuthae அன்பினிலே என் நேசர்க்கே anpinilae en naesarkkae என்றென்றுமே இணையில்லையே ententumae innaiyillaiyae என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார் ennai meettidavae tham jeevan thanthaar என் நேசர் அன்பில் மகிழ்வேன் en naesar anpil makilvaen தெய்வம் என்றால் இயேசுதானே theyvam ental Yesuthaanae சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே saavai ventu uyirththelunthaarae என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக en pon nesarin maarpil saaythonaaka நான் பாடுவேன் பாமாலைகள் naan paaduvaen paamaalaikal