🎄ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே | | ✨ New Tamil Christmas Song 2026 🎶
Hosanna To The KingCollective
0:00 / 0:00
🎄ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே | | ✨ New Tamil Christmas Song 2026 🎶
7 109 просмотров · 7 дн. назад
Hosanna To The KingCollective
363 подписчика
7 109 просмотров · 7 дн. назад
[Chorus]
எந்தன் தேவனே என்னை மீட்கவே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே

[Verse 1]
மந்தை மேய்ப்பர்கள் தேடிட விந்தை சாஸ்திரிகள் பணிந்திட

எந்தை நாங்களும் வணங்கிட
எந்தை நாங்களும் வணங்கிட
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
[Verse 2]
ஏசாயா தீர்க்கன் உரைத்திட்ட தேவ தரிசனம் நிறைவேறிட

நானிலத்தோர்களும் வியந்திட
நானிலத்தோர்களும் வியந்திட
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
[Verse 3]
எந்தன் பாவங்கள் போக்கிட எந்தன் சாபங்கள் நீக்கிட

எஜமானனாக வந்தீரே
எஜமானனாக வந்தீரே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
[Chorus]
எந்தன் தேவனே என்னை மீட்கவே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
ஓர் சின்ன பாலனாய் மண்ணுலகிலே வந்து பிறந்தீரே
✍️ Lyrics & Tune: Mrs. T. Selvanesam Selvaraj
🙏 If this worship song blessed you, please Like, Share, Comment, and Subscribe for more Tamil Christian worship songs and lyrics videos. How this was made Made with AI Sounds or visuals were altered or fully generated. Learn more
#NewTamilChristmasSong2026 #NewTamilChristmasSong #TamilChristmasSong #ChristmasSong #NewChristmasSong #XmasSong #TamilChristianSongs #TamilChristianSong #TamilChristmasSongs
How this was made
Made with AI
Sounds or visuals were altered or fully generated.