Перейти к содержимому

பாலனாய்ப் பிறந்தாரே | Christmas Offering Song 2026 | Tamil Christian Christmas Song | Jeron K

Writer Xavier

0:00 / 0:00

பாலனாய்ப் பிறந்தாரே | Christmas Offering Song 2026 | Tamil Christian Christmas Song | Jeron K

1 601 просмотр · 20 ч назад
Writer Xavier
46,3 тыс. подписчиков
1 601 просмотр · 20 ч назад
இந்த கிறிஸ்மஸ் காலத்தில் இறைவனுக்குக் காணிக்கையாக நம் இதயத்தையும், வாழ்வையும், அன்பையும் அர்ப்பணிப்போம்! #BalanaiPiranthaare #TamilChristmasSongs #ChristmasOfferingSong #TamilChristianSongs #Christmas2026 #KanikkaiPaadal #TamilCatholicSongs #JeronK #WriterXavier பாலனாய்ப் பிறந்தாரே இயேசு பாரினில் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே தன்னுயிரைக் காணிக்கையாய் எம் தேவன் அளித்தாரே பாலனாய்ப் பிறந்தாரே இயேசு பாரினில் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே 1 ஆபேலும் அன்று காணிக்கை கொண்டு பாதத்தில் வந்தங்கு பணிந்து நின்றார் ஈசாக்கைக் கொண்டு தந்தையும் அன்று பீடத்தில் வைத்து துணிந்து நின்றார் உள்ளத்தைப் பார்க்கின்ற தேவன் அன்பென்னும் காணிக்கை ஏற்பார் உள்ளத்தில் வன்மங்கள் வைத்து செய்கின்ற காணிக்கை நோக்கார் பாலனாய்ப் பிறந்தாரே இயேசு பாரினில் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே 2 பெத்தலை ஊரில் தீர்க்கர்கள் வாக்கில் புல்லணைப் பூவென பிறந்து வந்தார் கன்னியின் கையில் மானிட மெய்யில் ஆடிடைக் கூட்டில் உவந்து வந்தார் காலங்கள் காக்கின்ற தேவன் நம்மையும் காத்திட வந்தார் தன்னையே காணிக்கை தந்து விண்ணிலே சேர்த்திட வந்தார் பாலனாய்ப் பிறந்தாரே இயேசு பாரினில் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே முன்னணையில் முத்தெனவே விண்ணவர் பிறந்தாரே தன்னுயிரைக் காணிக்கையாய் எம் தேவன் அளித்தாரே பாலனாய்ப் பிறந்தாரே இயேசு பாரினில் பிறந்தாரே Tamil Christmas Songs | Christmas Carol Songs | Jesus Birth Songs | Christmas Worship Songs | Tamil Catholic Songs | Christmas Offering Songs | Christmas Celebration Songs. 1. Tamil Christmas Songs 2026 2. New Tamil Christian Songs 2026 3. Tamil Christmas Offering Song 4. Christmas Kanikkai Paadal 5. Tamil Catholic Christmas Songs 6. Tamil Christian Devotional Songs 7. Christmas Songs Tamil New 8. Christmas Offertory Song Tamil 9. Yesu Pirappu Paadalgal 10. Tamil Christmas Special Songs