Перейти к содержимому

கொட்டக் கொட்ட குளிர் அது… 🥶🎄 | அட்டகாசமான கிறிஸ்மஸ் நடனப் பாடல் | Tamil Christmas Dance Song 2026

Writer Xavier

0:00 / 0:00

கொட்டக் கொட்ட குளிர் அது… 🥶🎄 | அட்டகாசமான கிறிஸ்மஸ் நடனப் பாடல் | Tamil Christmas Dance Song 2026

52 просмотра · 1 ч назад
Writer Xavier
46,4 тыс. подписчиков
52 просмотра · 1 ч назад
கொட்டக் கொட்டக் குளிர் அது கொட்டித் தீக்குது கொட்டில் உள்ளே ஆட்டுக் கூட்டம் எட்டிப் பாக்குது விட்டு விட்டு வான ஒளி தொட்டுப் போகுது பட்டுப் பட்டுப் பாலன் இயேசு சத்தம் கேக்குது வானத்து மீனுக்கு வாலு வந்தாச்சு பூமியின் மீட்புக்கு ஆளு வந்தாச்சு வானத்து மீனுக்கு வாலு வந்தாச்சு பூமியின் மீட்புக்கு ஆளு வந்தாச்சு 1 ஏதேனில் ஒரு பாவம் கருவானது சாத்தானின் சூழ்ச்சியால் உருவானது ஏதேனில் ஒரு பாவம் கருவானது சாத்தானின் சூழ்ச்சியால் உருவானது ஏவாளின் ஏமாற்றம் பலியானது மானுடம் பாவத்தின் வழியானது ஏவாளின் ஏமாற்றம் பலியானது மானுடம் பாவத்தின் வழியானது பாவத்தைப் பாவத்தால் வெல்ல முடியுமா இருளாலே இருளைநாம் கொல்ல முடியுமா சாத்தானை வெல்லவே இயேசு வந்தாரு கொண்டாடி மகிழ்வோம் இயேசு வந்தாரு 2 நற்செய்தி உலகுக்கு ஒளியானது அன்பொன்றே உள்ளத்தின் மொழியானது நற்செய்தி உலகுக்கு ஒளியானது அன்பொன்றே உள்ளத்தின் மொழியானது பேரன்பின் கனியொன்று மனுவானது இவராலே மீட்பென்று முடிவானது பேரன்பின் கனியொன்று மனுவானது இவராலே மீட்பென்று முடிவானது அழுக்கோடு விண்ணுலகம் செல்ல முடியுமா தீயாலே தீயை நாம் கொல்ல முடியுமா சாத்தானை வெல்லவே இயேசு வந்தாரு கொண்டாடி மகிழ்வோம் இயேசு வந்தாரு சாத்தானை வெல்லவே இயேசு வந்தாரு கொண்டாடி மகிழ்வோம் இயேசு வந்தாரு #KottakKotta #TamilChristmasSong #ChristmasDanceSong #TamilChristianSongs #ChristmasSong2026 #TamilChristmasDance #ChristmasDance #WriterXavier #TamilVBS #ChristianDance #ChristmasCelebration #SundaySchoolSongs #TamilChristianMusic #ChristmasSpecial2026 #JesusBirth