Перейти к содержимому

வெள்ளி மணியே தாலேலோ || புதிய கிறிஸ்துமஸ் தாலாட்டுப் பாடல் || New Christmas Lullaby|| Xmas Lullaby

JESUS' VOICE

0:00 / 0:00

வெள்ளி மணியே தாலேலோ || புதிய கிறிஸ்துமஸ் தாலாட்டுப் பாடல் || New Christmas Lullaby|| Xmas Lullaby

13 187 просмотров · 11 мес. назад
JESUS' VOICE
4,49 тыс. подписчиков
13 187 просмотров · 11 мес. назад
ஆராரிரோ ஆரிராரோ ஆராரிரோ ஆரிராரோ --2 வெள்ளி மணியே தாலேலோ கண்ணின் மணியே ஆராரோ - 2 விண் துறந்த வானவனே மண்ணில் வந்த மன்னவனே! - 2 குளிரும் பனியின் வெட்டவெளி வெண்பனிப்பூவே! - 2 1) உலகம் மீட்படைய அரியணை இறங்கி வந்த அன்னை மரித் திருமகனே தெள்ளமுதத் தீஞ்சுனையே--2 செல்லமாய் மண்ணிலே பூந்தேகம் தவழ்வதென்ன செல்வமாய் என்னிலே நீ வாழ வருவதென்ன சேயாகத் துள்ளி அணைக்கக் கொஞ்சும் உள்ளம் ஏங்குது இங்கே தாயாக அள்ளி அணைக்க மென்தேகமோ தாவுது இங்கே 2) நல்மனம் கொண்டோருக்கேஅமைதியே ஆகும் என்ற வானவர் சேதியிலே வாழ்வெல்லாம் மகிழ்கிறதே - 2 உலகே மகிழ நற்செய்தி ஆனவனே! உனையே தரவே மழலையாய் வந்தவனே! மாவடு கண்மணியே உள்ளம் எல்லாம் நிறைந்திட வா மாசறு மரிமகனே ஆனந்தக் குடிலே ஆரிராரோ Lyrics Sr. Jeyanthi, FSJ Music Fr. Amalraj, OSM Orchestration X. Paulraj Singer Kiruthika Sound Engineer M. John Nirmal Recording studio Paul X Sounds. Chennai Produced by Jesus' Voice Youtube Channel #ChristmasSongs #HolidayMusic #ChristmasMusic #XmasMusic #FestiveTunes #ChristmasVibes #MerryChristmas #ChristmasSpirit Genre & Mood Specific #ClassicChristmas #UpbeatChristmas #CozyChristmas #ChristmasCarols #AcousticChristmas #HolidayJazz Timely & Trending (Update yearly!) #Christmas2025 #HolidaySeason #WinterSongs Music & Platform Specific #Music #InstaMusic #SongOfTheDay #TikTokMusic #christmasseason #xmassongs #xmastree #lucky #beatejacobsen #santaclausiscomingtotown #christmasphotography #ukulele #musicasdenatal #xmaslovers #xmasnight #xmasworld #cdbaby #bhfyp #fotosdenatal #ornaments #noitedenatal #apaixonadospelonatal #xmaslightshow #milagredenatal #amordenatal #newmusic #kidsmusic #song #ukulelecover #christmasiscoming #papainoel #pocadenatal #brilhodenatal #xmascoming #Christmas, #HolidayMusic), specific (#ChristmasCarols, #FestiveSongs, #WinterWonderland), song-focused (#JingleBells, #SilentNight, #YourSongTitle), and trending/fun tags (#XmasVibes, #SleighAllDay, #MerryAndBright#Christmas #MerryChristmas #GiftIdeas #Xmas #ChristmasTime#HappyHolidays #ChristmasDecor #ChristmasGifts #ChristmasIsComing #ChristmasEve #TisTheSeason #SantaClaus #ChristmasDecorations #ChristmasLights #ChristmasParty #ChristmasNails #ChristmasMood #ChristmasShopping #LetItSnow #ChristmasVibes #AdventCalendar #ChristmasCountdown #XmasTree #ChristmasMagic #GiftGuide #HolidaySpirit #XmasTime #JingleBells #ChristmasCheer #GiftIdeasForHer #ChristmasSale #ChristmasMusic #ChristmasFun #SantaClausIsComingToTown #XmasIsComing #ChristmasJoy #AllIWantForChristmas #ChristmasSweater #ChristmasTreeDecorating #GiftIdeasForHim #Christmas2025 #ChristmasTable #NaughtyList #ChristmasDrinks #ChristmasWish #ChristmasGiftGuide #ChristmasPets