#Christmasnewtamilsong#christmas #christmasmusic #கிறிஸ்துமஸ் #azhagiyanilave#vimal #Arun
Vimal JoeAnto
0:00 / 0:00
#Christmasnewtamilsong#christmas #christmasmusic #கிறிஸ்துமஸ் #azhagiyanilave#vimal #Arun
24 386 просмотров · 10 мес. назад
Vimal JoeAnto
5,82 тыс. подписчиков
24 386 просмотров · 10 мес. назад
அழகிய நிலவே அதிசய ஒளியே
அன்னை மரி மகனே வாராய்
உலகின் உயிரே உன்னத உறவே
சூசையின் உலகே வாராய்
அழகிய நிலவே அதிசய ஒளியே
அன்னை மரி மகனே வாராய்
உலகின் உயிரே உன்னத உறவே
சூசையின் உலகே வாராய்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
உலகில் நடக்கும் போர்கள் அனைத்தும்
முடிவு பெற வேண்டும்
மனதில் இருக்கும் குழப்பம் அனைத்தும்
தெளிவு பெற வேண்டும்
உலகில் நடக்கும் போர்கள் அனைத்தும்
முடிவு பெற வேண்டும்
மனதில் இருக்கும் குழப்பம் அனைத்தும்
தெளிவு பெற வேண்டும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
அமைதி என்றும் நிறைந்து வாழ
வரமே தர வேண்டும்
மகிழ்ச்சி என்றும் மனதில் நிறைய
நீயே வர வேண்டும்
அமைதி என்றும் நிறைந்து வாழ
வரமே தர வேண்டும்
மகிழ்ச்சி என்றும் மனதில் நிறைய
நீயே வர வேண்டும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
அழகிய நிலவே அதிசய ஒளியே
அன்னை மரி மகனே வாராய்
உலகின் உயிரே உன்னத உறவே
சூசையின் உலகே வாராய்
அழகிய நிலவே அதிசய ஒளியே
அன்னை மரி மகனே வாராய்
உலகின் உயிரே உன்னத உறவே
சூசையின் உலகே வாராய்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்
ஆராரோ அரிராறோ
நீ வேறோ நான் வேறோ
உன் அன்பு குழந்தை உள்ளம்
என் வாழ்வில் தாரும் என்றும்