Перейти к содержимому

நீங்க வேணும்ப்பா|Neenga Venumpa|Lord I need you

TrueWayGlobal

0:00 / 0:00

நீங்க வேணும்ப்பா|Neenga Venumpa|Lord I need you

822 просмотра · 23 ч назад
TrueWayGlobal
135 подписчиков
822 просмотра · 23 ч назад
#Lordineedyou #நீங்கவேனும்பா #neengavenumpa #tamilchristiansongs #tamilchristianworship #newchristiansong Credits Lyrics & Tune Sivaraman K Joshua Music Arrangements Gemini AI, ChatGPT Music Composition & Singing Suno AI Video Made in Canva & ChatGPT Lyrics உங்கள பாக்க ஓடி வந்தேன் ஏசப்பா உங்களோடு பேச வந்தேன் ஏசப்பா. உங்க கைய பிடிச்சு நடக்கணுமே ஏசப்பா, என் கவலையெல்லாம் மறக்கணுமே ஏசப்பா. உங்க கைய பிடிச்சு நடக்கணுமே ஏசப்பா, என் கவலையெல்லாம் மறக்கணுமே ஏசப்பா. நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நான் தனிமையில்லை என்று சொல்லி தேற்றினீர் நான் கூட வருவேனென்று வாக்கு தந்திட்டீர் நான் தனிமையில்லை என்று சொல்லி தேற்றினீர் நான் கூட வருவேனென்று வாக்கு தந்திட்டீர் நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நான் உடைந்து போன நேரங்களில் நின்றவர், என்னை உருவாக்கி உயரங்களை தந்தவர். நான் உடைந்து போன நேரங்களில் நின்றவர், என்னை உருவாக்கி உயரங்களை தந்தவர். நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா இந்த அடிமை என்னை விடுவிக்கவே வந்தவர், என்னை காப்பாற்றி கரம் பிடித்த நல்லவர் இந்த அடிமை என்னை விடுவிக்கவே வந்தவர், என்னை காப்பாற்றி கரம் பிடித்த நல்லவர் நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா எனை நிரந்தரமாய் சேர்த்துக் கொள்வேனென்றவர், திரும்ப மேகங்களில் வருவேனென்று சொன்னவர் எனை நிரந்தரமாய் சேர்த்துக் கொள்வேனென்றவர், திரும்ப மேகங்களில் வருவேனென்று சொன்னவர் நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா உங்கள பாக்க ஓடி வந்தேன் ஏசப்பா உங்களோடு பேச வந்தேன் ஏசப்பா உங்க கைய பிடிச்சு நடக்கணுமே ஏசப்பா, என் கவலையெல்லாம் மறக்கணுமே ஏசப்பா. உங்க கைய பிடிச்சு நடக்கணுமே ஏசப்பா, என் கவலையெல்லாம் மறக்கணுமே ஏசப்பா. நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா நீங்க வேணும்ப்பா, நீங்க போதும்ப்பா