2026 VBS நோக்கப்பாடல்
CHRISTIAN DEVOTIONAL SONGS
0:00 / 0:00
2026 VBS நோக்கப்பாடல்
256 просмотров · 4 мес. назад
CHRISTIAN DEVOTIONAL SONGS
1,09 тыс. подписчиков
256 просмотров · 4 мес. назад
வாருங்கள் இயேசுவிடம் வந்து பாருங்கள் சீடராகி வாழ்ந்திட வந்து பாருங்கள்
ஹே ஹே ஹே sha..lal..la..lal..la.. பாட்டுப் பாடியே நாம் ஆடி மகிழ்வோம் .. .. ..
ஹே ஹே ஹே sha..la..lal..la..lal..la.. ஆடிப்பாடி மகிழ்வோம்
கீழ்ப்படிந்து ஜெபித்திட்டார் பாருங்கள் - அவர் மன்னித்துப் பகிர்ந்திட்டார் பாருங்கள் பணிவிடையில் தாழ்த்திட்டார் பாருங்கள் - அவர் நம்மை முற்றும் மீட்டிட்டார் பாருங்கள்
ஹே ஹே ஹே sha..la..la..la..la..la.. பாட்டுப் பாடியே நாம் ஆடி மகிழ்வோம் .. .. ..
ஹே ஹே ஹே sha..la..la..la..la..la.. ஆடிப்பாடி மகிழ்வோம்
வாருங்கள் இயேசுவிடம் வந்து பாருங்கள் நிறைவாழ்வு பெற்றிட வந்து பாருங்கள்