Перейти к содержимому

TAMIL ANNOUNCER NATARAJASIVAM - RADIO CEYLON - ORU SORKOVAI

vijayram A.KANNAN

0:00 / 0:00

TAMIL ANNOUNCER NATARAJASIVAM - RADIO CEYLON - ORU SORKOVAI

14 240 просмотров · 8 лет назад
vijayram A.KANNAN
40 тыс. подписчиков
14 240 просмотров · 8 лет назад
இலங்கை வானொலி "ஒரு சொற்கோவை" என்ற வித்தியாசமான நிகழ்ச்சி-இது ஒரு அரிதான பதிவு அன்பு அறிவிப்பாளர் சகோதரர். நடராஜசிவம் அவர்கள் ஒரு வானொலி நேயர்,ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்க ஆவலாக ஓடுகிறார் என்றால் அப்பொழுது திரு.நடராஜசிவம் அறிவிப்பில் இருக்கிறார் என்று அர்த்தம்."ந்நட்டராஜ்ஜசிவ்வம்"என்று நீட்டி, அவர் பெயரை ஸ்டைலாக உச்சரிக்கும்போது நம் ஜீவனில் ஒரு புது சக்தியும்,உற்சாகமும் கிளம்பும்.. இவர் போன்ற அறிவிப்பாளர்களே "இலங்கை வானொலியின்" மணிமகுடங்கள்..எந்த நிகழ்ச்சியினையும் வழங்கும் விதத்தில் அதை சுவாரஸ்யப்படுத்தும் திறன் கொண்ட மாமேதை..இந்த சவுண்ட் கிளிப்பிங்கில் அவர் அறிவிப்பில் நிகழ்ச்சியின் பெயரையும்,அவர் பெயரையும் சொல்லும் விதத்தினையும் அவதானியுங்கள்..என் ஆசை,அடுத்த ஜென்மத்திலும் தமிழனாகவே பிறந்து இவர் குரலை கேட்கவேண்டும்.. நன்றி:"இலங்கை வானொலி-கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு. இந்நிகழ்ச்சி ஒலிபரப்பான நாள்:15-01-1998