#நம்பிக்கை நகர் நாயகியே #Fr.T.Anthonyraj #X.Paulraj #J. Albert #Senthildass #S.A.Williams #XPmusics
X Paulraj
0:00 / 0:00
#நம்பிக்கை நகர் நாயகியே #Fr.T.Anthonyraj #X.Paulraj #J. Albert #Senthildass #S.A.Williams #XPmusics
1 486 просмотров · 11 дней назад
X Paulraj
33,5 тыс. подписчиков
1 486 просмотров · 11 дней назад
Song : Nambikkai Nagar Nayaghiye
Lyrics : J. Albert
Music & Orchestration : X. Paulraj - 98410 40510
Singer : Senthildass
Harmony : S.A.Williams, Priya, Sabitha
Nadaswaram : Bala
Video Making : X.Paulraj - XPmusics
Coordinators : S. Antony Williams
S. Akash Antony
தொகையறா
வங்கக் கடலோரம் வீற்றிருக்கும் தூய நம்பிக்கை நகர் நாயகியே! ஏழைகள் நாங்கள் உம்மை அழைத்தோம்! வெயிலிலும் மழையிலும், புயலிலும் குளிர் பனியிலும் இயற்கையின் அழிவிலும் வாழுகின்றோம். தீவினைகள் நிறைவேறாமல் தடுக்க உம்மை வேண்டுகின்றோம். எங்கள் தவறுகள் களைந்து புதுமைகள் புரிந்து எம் குறைகளைத் தீருமம்மா. அம்மா ஆரோக்கியத் தாயே
பல்லவி
காலமெல்லாம் கருணைக் கொண்டு
காத்து வரும் தாயே
கடலோர மீனவர் எங்களின் நம்பிக்கை நகர் நாயகியே!
அம்மா உம் புகழ் பாட ஒன்றாய் கூடினோம்
தேர் இழுத்து விழா எடுத்துக் கொண்டாடுகின்றோம்
அருள் புரிவாய் நீயே! எங்கள் ஆரோக்கிய தாயே! -2
சரணம் 1
தாயே உம்மை நாடுவோரின்
துன்பம் நீக்கித் துயர் போக்கி
கண்ணீர் துடைத்து கருணை புரியும்
மரியே மரியே வாழ்க! -2
நம்பிக்கை கொண்டு வருவோர் - நலம்
பெற்றுச் செல்வதைக்காண்பீர்
கடல் வளம் நிறம்பப் பெற்று தங்கள்
வாழ்வினில் உயர்ந்ததை காண்பீர்
அம்மா அம்மா எங்கள் நம்பிக்கை நகர் நாயகியே!!-2
அருள் புரிவாய் நீயே! எங்கள் ஆரோக்கியத்தாயே!-2
சரணம் 2
தாய்மை பேறு அடைந்திடவும் நோய்கள் நீங்கி குணம் பெறவும்
நாடி வருவோர் குறைகளை தீர்க்கும் மரியே மரியே வாழ்க! -2
நாளும் பொழுதும் கருத்தாய் எங்கள் குடும்பத்தைக் காப்பதும் நீயே!
சுனாமி ஆபத்திலிருந்து எங்கள் உயிரினை காத்ததும் நீயே!
அம்மா அம்மா எங்கள் நம்பிக்கை நகர் நாயகியே!
அருள் புரிவாய் நீயே! எங்கள் ஆரோக்கியத்தாயே!
Ave Maria
This Daily Responsorial of our Roman Catholic Church, I wish People use for their day today life enrichment .The main use of this is to make people sing in the mass liturgy in churches. CREDITS : Music X Paulraj | Lyrics : Liturgy Content | Pictures :Jeron | Singer: X.Paulraj Special thanks to all those who are a part of this religious group. May God bless you all. For any clarification Do not hesitate to contact me : Contact No 9841040510 Email ID :paulrajpxs@gmail.com Facebook: / xpaulraj . / x.paulraj - topic https://play.google.com/store/music/a... https://itunes.apple.com/us/artist/x-... #responsorial_hymns_catholic #catholic_responsorial_hymns #responsorial_hymns #mass_responsorial_hymns #responsorial_psalm #responsorial_psalm_catholic_mass #responsorial_psalm #Sunday_Responsorial_Psalms #Catholic_Hymns
#Nambikkai Nagar Nayaghiye #நம்பிக்கை நகர் நாயகியே #Fr. T. Anthonyraj #X.Paulraj #J. Albert #Senthildass #S.A.Williams