விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது | Visuvaasa Kappal Ondru Selgindrathu | #tamilchristiansongs
Songs of Zion
0:00 / 0:00
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது | Visuvaasa Kappal Ondru Selgindrathu | #tamilchristiansongs
13 561 просмотр · 1 дн. назад
Songs of Zion
19,1 тыс. подписчиков
13 561 просмотр · 1 дн. назад
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது | Visuvaasa Kappal Ondru Selgindrathu | #tamilchristiansongs
🎵 Music & Production: Rufus
© 2026 SOZS/186/27102026 | Song Version | All Rights Reserved
Song By : Traditional Old Tamil Christian Song 🎶
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
⚠️ Copyright Notice: Strictly No Re-Uploading. Any Unauthorized Re-Upload Will Result in a Copyright Strike.
Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action..
© 2026 Song of Zion Music by Rufus. All Rights Reserved.
இந்த வீடியோவின் இசை மற்றும் தயாரிப்பு உள்ளடக்கங்களை உரிய அனுமதியின்றி மறுபதிவேற்றம் செய்யவோ, நகலெடுத்து உங்கள் சொந்தப் படைப்பாகப் பயன்படுத்தவோ வேண்டாம்
#TamilChristianSong #SongOfZionMusic
🎵 விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
விசுவாசப் பயணத்தையும், பரலோக தேசத்தை நோக்கிய நம் நம்பிக்கையையும் நினைவூட்டும் அருமையான பாடல்.
வாழ்க்கையின் புயல்களும் சோதனைகளும் நம்மைச் சூழ்ந்தாலும், இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, நம் பரலோகப் பயணத்தைத் தொடர்ந்து செல்வோம். நம்முடைய நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கிறது; அவரே நம்மை வழிநடத்துகிறவர்.
📖 வேதாகம வசனம்:
“விசுவாசத்தினாலே நடக்கிறோம், காணப்படுகிறதினாலே அல்ல.”
— 2 கொரிந்தியர் 5:7
இந்தப் பாடலைக் கேட்டு, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துங்கள்.
🙏 கேளுங்கள் • துதியுங்கள் • பகிருங்கள்
❤️ இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like செய்யுங்கள், உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிருங்கள்.
🔔 Song of Zion — Tamil Christian Worship & Gospel Songs
🎼 Original Lyrics: Original Songwriter
🎹 Music & Production: Rufus
📺 Channel: @SongofZionSongs
© Song of Zion. Please do not re-upload, copy, or distribute this song or video on any platform without prior written permission. Unauthorized re-uploads may result in copyright action.
#விசுவாசக்கப்பல்
#விசுவாசக்கப்பல்ஒன்றுசெல்கின்றது
#TamilChristianSong
#TamilChristianSongs
#TraditionalTamilChristianSongs
#TamilGospelSong
#TamilWorship
#TamilChristianMusic
#ChristianHymns
#FaithInJesus
#HeavenlyJourney
#JesusChrist
#PraiseAndWorship
#ChristianMusic
#BibleSongs
#SongOfZion
#EmilJebasinghSongs
#TamilDevotional
#GospelMusic
#ChristianWorship
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)
1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ