Перейти к содержимому

249- மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களில் நின்று மெல்ல தாவியது மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களி

Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)

0:00 / 0:00

249- மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களில் நின்று மெல்ல தாவியது மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களி

218 просмотров · 3 нед. назад
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
529 подписчиков
218 просмотров · 3 нед. назад
249- மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களில் நின்று மெல்ல தாவியது மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களில் நின்று மெல்ல தாவியது கணங்களில் வந்து ஏதோ சொல்லியது காலங்களில் ஒன்று தந்து மெல்லியது நாணங்கள் வந்து மனதில் மருவியது நாட்களும் நம்மை இணைக்க தேடியது கணங்களில் வந்து ஏதோ சொல்லியது காலங்களில் ஒன்று தந்து மெல்லியது நாணங்கள் வந்து மனதில் மருவியது நாட்களும் நம்மை இணைக்க தேடியது மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களில் நின்று மெல்ல தாவியது உயிர்களை உரித்து ஏதோ பண்ணுது உண்மையில் மயக்கம் தானே கொல்லுது உயிர்களை உரித்து ஏதோ பண்ணுது உண்மையில் மயக்கம் தானே கொல்லுது வாழ்க்கையில் வந்து மனதை அள்ளுது வாழ்வே கொஞ்சம் சுகமாய் மின்னுது தட்டி தட்டி நினைவுகள் திரும்புது தாகம் எடுத்து வாட்டி வதைக்கிது வாழ்க்கையில் வந்து மனதை அள்ளுது வாழ்வே கொஞ்சம் சுகமாய் மின்னுது தட்டி தட்டி நினைவுகள் திரும்புது தாகம் எடுத்து வாட்டி வதைக்கிது உயிர்களை உரித்து ஏதோ பண்ணுது உண்மையில் மயக்கம் தானே கொல்லுது மலர்களில் ஒரு மௌனம் பேசியது ம னங்களில் நின்று மெல்ல தாவியது நித்தம் வந்து தேட சொல்லுது நினைவு தந்து நீந்த வைக்கிது நித்தம் வந்து தேட சொல்லுது நினைவு தந்து நீந்த வைக்கிது காலையிலே கண்கள் மயக்கம் கொள்ளுது காதில் வந்து தட்டி செல்லுது உறவுகள் பிறந்து அலையாய் மோதுது உண்மைகள் எங்கோ தேடி தாவுது காலையிலே கண்கள் மயக்கம் கொள்ளுது காதில் வந்து தட்டி செல்லுது உறவுகள் பிறந்து அலையாய் மோதுது உண்மைகள் எங்கோ தேடி தாவுது காலையிலே கண்கள் மயக்கம் கொள்ளுது காதில் வந்து தட்டி செல்லுது மலர்களில் ஒரு மௌனம் பேசியது மனங்களில் நின்று மெல்ல தாவியது (ஈழத்து மகன் கவிஞர் இராஜேந்திரகுமார்)