Al Madad Ya Sheikh Ahmad Ibnu Mubarak Maulana | Rabi'unil Awwal 1445 | 2023 (With Duff)
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
Al Madad Ya Sheikh Ahmad Ibnu Mubarak Maulana | Rabi'unil Awwal 1445 | 2023 (With Duff)
12 070 просмотров · 2 г. назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
12 070 просмотров · 2 г. назад
This Qaseedah elegantly recites some of the esteemed magnificences of our Spiritual Father and Guide, our Leader Ash Sheikh Shah Ahmad Ibnu Mubarak Maulana Rahmathullahi Alaihi.
And while mentioning a few of the instances of great services from our leader towards reforming the people for good and guiding them, it also seeks help from our beloved leader.
Further, this Qaseedah brought great joy as a merciful song at His annual commemorative Khathmul Qur'an Majlis.
Rabi'u(ni)l Awwal 07 - 1445 (2023)
எங்களுடயை ஆத்மீகத் தந்தையும் வழிகாட்டியுமான எங்கள் நாயகம் அஷ்செய்கு ஷாஹ் அஹ்மத் இப்னு முபாரக் மௌலானா ரஹ்மத்துள்ளாஹி அலைஹி அன்னவர்களின் மேன்மையான சிறப்புகளில் சிலவற்றை இந்தக் கஸீதா இனிமையாகப் பாடுகின்றது.
அத்தோடு அன்னவர்கள் மாந்தரை சீர்திருத்தி நேர்வழிப்படுத்துவதற்கு செய்த அரும் தீன்பணிகளில் சிலவும் எடுத்துக் கூறப்படுவதோடு அன்னவர்களிடம் நல்லுதவியும் தேடுகின்றது.
மேலும் அன்னவர்களின் வருடாந்த நினைவு தின கத்முல் குர்ஆன் மஜ்லிஸிலே ரஹ்மத்தான நாதமாக இன்பமூட்டியது.
ரபீஉ(னி)ல் அவ்வல் 07 - 1445 (2023)
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2023