Перейти к содержимому

Kannurangu Chinna Bala || New Christmas Song 2025 || கண்ணுறங்கு சின்ன பாலா || Vincy Bright ||

Vincy Bright

0:00 / 0:00

Kannurangu Chinna Bala || New Christmas Song 2025 || கண்ணுறங்கு சின்ன பாலா || Vincy Bright ||

18 366 просмотров · 1 г. назад
Vincy Bright
13,2 тыс. подписчиков
18 366 просмотров · 1 г. назад
#vincybright #newchristmassong2025 #christmassongs #christmasmelodies #bright orchestra #jesus #christmas Song : kannurangu chinna bala Lyrics, Tune, Composition: Dr. K.I.P. Brighton Joel Music: Nellai Jeba Vocals : Anisha Bright, Delisha Bright Humming : Reshilda Jeba Mixing, Mastering, Filmed : Delight Digital, Nazareth 9443452170 கண்ணுறங்கு சின்ன பாலா உனக்கு தாலாட்டு பாடிடுவேன் -2 சின்ன சின்ன மரிக்கொழுந்தே உன்னை நான் சீராட்டி தூங்க வைப்பேன் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிராராரிராரிரரோ -2 சாரல் அடித்தாலும் பணியும் பொழிந்தாலும் உன்னை வாட்டிடாது உன்னை வாட்டிடாது-2 சின்ன கண்ணே உன்னை பாடி நான் தூங்க வைப்பேன் - 2 - ஆரிரோ ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள் எதை சொல்லி பாடிடுவேன் அதில் எதை சொல்லி பாடிடுவேன் -2 உன் பெயரை சொல்லி நானும் தான் பாட்டுப் பாடுவேன் - 2 - ஆரிரோ