Перейти к содержимому

முட்டைல இப்படி கூட பண்ணலாமா? 🤯 பெப்பர் பொரியல் வேற லெவல்! | நாகர்கோவில் ஸ்டைல்

Aksvlogs

0:00 / 0:00

முட்டைல இப்படி கூட பண்ணலாமா? 🤯 பெப்பர் பொரியல் வேற லெவல்! | நாகர்கோவில் ஸ்டைல்

8 просмотров · 2 дн. назад
Aksvlogs
965 подписчиков
8 просмотров · 2 дн. назад
முட்டைல இப்படி கூட பண்ணலாமா? 🤯 பெப்பர் பொரியல் வேற லெவல்! | நாகர்கோவில் ஸ்டைல் 5 நிமிஷத்துல செம டேஸ்டியான முட்டை பொரியல்! 🥚 தேவையான பொருட்கள் (Ingredients From Video): முட்டை - 5 சின்ன வெங்காயம் - 15 பச்சை மிளகாய் - 2 மிளகு தூள் - 1 ஸ்பூன் எண்ணெய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு 👨‍🍳 செய்முறை: 1. எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும் 2. முட்டை 5 உடைத்து ஊற்றி நல்லா கிளறவும் 3. கடைசியா மிளகு தூள், உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும் 4. சுடச்சுட ரெடி! ரசம் சாதத்துக்கு செம காம்போ! #muttai #eggpepperporiyal #nagercoil #aks_vlogs #eggrecipe #pepperporiyal #5minsrecipe 📍 Follow: aksvlogs02_official