Перейти к содержимому

என் உறவும் நீரே உயிரும் நீரே | YOU ARE MY BREATH AND LIFE | Tamil Christian Worship Song

PRAISE HONOR AND GLORY | துதி கனம் மகிமை

0:00 / 0:00

என் உறவும் நீரே உயிரும் நீரே | YOU ARE MY BREATH AND LIFE | Tamil Christian Worship Song

363 просмотра · 9 дней назад
PRAISE HONOR AND GLORY | துதி கனம் மகிமை
35 подписчиков
363 просмотра · 9 дней назад
என் உறவும் நீரே, உயிரும் நீரே | You Are My Breath and Life 🙏 தமிழ் 🇮🇳 இந்தப் பாடல் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம்முடைய உயிரும், சுவாசமும், வாழ்வின் ஆதாரமும் என்பதை வெளிப்படுத்தும் ஓர் ஆராதனைப் பாடல். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் - யோவான் 14:6 நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைகள் வந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார். நம்முடைய கண்ணீரைக் காண்கிறார், நம்முடைய வேதனைகளை அறிந்திருக்கிறார், நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவர் உண்மையுள்ள தேவன்; அற்புதங்களைச் செய்கிறவர்; நம்முடைய ஜெபங்களைக் கேட்டு, தமது சித்தத்தின்படி பதிலளிக்கிறவர். ஒரு உண்மையான சாட்சி ❤️ இந்தப் பாடலைப் பாடிய நிஷா ஆல்வின் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்தப் பாடல் ஒரு சாட்சியைப் பகிர்கிறது. வாழ்க்கையில் பல கடினமான சூழ்நிலைகளையும் சவால்களையும் சந்தித்தபோதிலும், தேவன் அவரோடு இருந்து அவரைத் தாங்கினார்.அவர் தேவனை நம்பி செய்த ஜெபங்களுக்கு, தேவன் தமது நேரத்தில் பதிலளித்து, ஆசீர்வாதத்தால் தமது உண்மைத்தன்மையை வெளிப்படுத்தினார். நான் உன்னோடே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் - ஏசாயா 41:10 English 🇺🇸 This worship song is an expression of our faith that our Lord Jesus Christ is our life, our breath, and the source of our existence. I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me - John 14:6 No matter what circumstances we face in life, God is with us. He sees our tears, knows our pain, and never abandons us. He is a faithful God, a miracle-working God who hears our prayers and answers them according to His will. A True Testimony ❤️ This song shares a testimony based on real experiences from the life of Nisha Alwin, who sings this song.Despite facing many difficult circumstances and challenges in life, God remained with her and strengthened her. As she trusted in God and continued to pray, He answered her prayers in His perfect time and revealed His faithfulness through His blessings. Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand.” - Isaiah 41:10 எங்களுடன் ஆராதியுங்கள் இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், உங்கள் சாட்சியத்தையும் ஜெபக் குறிப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். 🙏 Worship With Us | If this song blesses you: 👍 Like the video 💬 Share your testimony or prayer request 📤 Share this song with someone who needs encouragement PRAISE HONOR AND GLORY TO JESUS CHRIST ❤️ #என்உறவும்நீரே #உயிரும்நீரே #TamilChristianSongs #TamilWorship #YouAreMyBreathAndLife #EnglishSubtitles #TamilChristianWorship #என்உறவும்நீரேஉயிரும்நீரே #GodIsFaithful #JesusChrist #PraiseHonorAndGlory #ChristianMusic #WorshipSong #TamilWorship #TamilChristianSong #PraiseGod #ChristianMusic #JesusSongs #WorshipSong #ChristianSongsTamil #WithEnglishSubtitles #TamilWithEnglishSubtitles #BilingualWorship #WorshipWithSubtitles #TamilPraiseWithEnglishSubtitles #NewTamilChristianSongs2026 #YenUravumNeerae #YenUravumNeeraeUyirumNeerae #YenUyirumNeerae #PrayerAnsweringGod #MiracleWorkingGod #GodWithUs #ThuthiGanamMagimai