Перейти к содержимому

உள்ளங்கையில் வரைந்தவரே [ AI Remix Cover ] | pr.P.S.Judah benhur | Tamil AI Christian Song

Tamil Christian Kuthu

0:00 / 0:00

உள்ளங்கையில் வரைந்தவரே [ AI Remix Cover ] | pr.P.S.Judah benhur | Tamil AI Christian Song

2 408 просмотров · 6 дней назад
Tamil Christian Kuthu
2,95 тыс. подписчиков
2 408 просмотров · 6 дней назад
CREDITS : Original Lyrics (Tamil), by Sis.Vini sherin Sung by P.S.Judah benhur Music by bro.Allwyn Audio Remix : AI About this song: 🎵 உள்ளங்கையில் வரைந்தவரே | Ullankayil Varaindhavare 🙏❤️ நம்மை ஒருபோதும் மறக்காத தேவனின் மாறாத அன்பையும், உண்மையையும் நினைவூட்டும் இனிய தமிழ் கிறிஸ்தவ பாடல். ✝️ நம் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். அவருடைய அன்பு என்றும் மாறாதது! ❤️🙌 🎶 இந்த பாடலைக் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிருங்கள்! 👍 Like செய்யுங்கள் 💬 உங்கள் ஆசீர்வாதத்தை Comment செய்யுங்கள் 🔔 மேலும் தமிழ் கிறிஸ்தவ பாடல்களுக்கு Subscribe செய்யுங்கள் ↗️ இந்த பாடலை மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்! இயேசுவின் அன்பு என்றும் மாறாதது! ஆமென்! அல்லேலூயா! 🙏❤️ 🔔 SUBSCRIBE செய்து எங்களுடன் இணைந்திருங்கள்! Lyrics : உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே அதை நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் 1. முகத்தையும் பார்க்கலையே முகவரி பார்க்கலையே உள்ளத்தைப் பார்த்து விட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர் நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் 2. நாட்களையும் பார்க்கலையே நாறுமென்றும் எண்ணலையே பெயர் சொல்லிக் கூப்பிட்டீரே அற்புதமாய் மாற்றினீரே நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் 3. வயசும் ஆகிப் போச்சு சரீரமும் செத்துப் போச்சு வயசும் ஆகிப் போச்சு கர்ப்பமும் செத்துப் போச்சு வாக்கை நினைத்தவரே தகப்பனாக மாற்றினீரே வாக்கை நினைத்தவரே தாயாக மாற்றினீரே நினைச்சுத்தான் நான் பாடுறேன் அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன் உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே இயேசையா (8) உம்மை நினைச்சுத்தான் நான் பாடுறேன் உம்மை நினைச்சுத்தான்உசுரும் வாழுறேன் #tamilchristiankuthu #UllankayilVaraindhavare #aisong #godslove #உள்ளங்கையில்வரைந்தவரே #TamilChristianSongs #TamilWorship #JesusSongs #ChristianSongs #TamilGospel #TamilChristianMusic #JesusLovesYou #praiseandworship