உமக்காக உமக்காக வந்தேன் | Umakkaaga Umakkaaga Vanthen |Tamil Catholic Holy Communion Song
Carmel Retreat Centre, Sogathur
0:00 / 0:00
உமக்காக உமக்காக வந்தேன் | Umakkaaga Umakkaaga Vanthen |Tamil Catholic Holy Communion Song
4 718 просмотров · 2 месяца назад
Carmel Retreat Centre, Sogathur
77,5 тыс. подписчиков
4 718 просмотров · 2 месяца назад
நற்கருணை ஆண்டவர் இயேசுவின் உன்னதமான அன்பையும், வாழ்வளிக்கும் உடலையும் இரத்தத்தையும் போற்றும் இதயம் தொடும் நற்கருணைப் பாடல் — "உமக்காக உமக்காக வந்தேன்".
A soul-stirring Tamil Christian Holy Communion song: "Umakkaaga Umakkaaga Vanthen". Reflecting the supreme love of Lord Jesus through the Holy Eucharist and the Bread of Life.
--
📜 BILINGUAL LYRICS | பாடல் வரிகள்:
[Pallavi / Chorus]
உமக்காக உமக்காக வந்தேன் - நான்
Umakkaaga umakkaaga vanthen - naan
(For you, for you I came - I)
உமக்காக உமக்காக வந்தேன் - நான் என் வாழ்வை உமக்காக தந்தேன்
Umakkaaga umakkaaga vanthen - naan en vaazhvai umakkaaga tanthen
(For you, for you I came - I gave my life for you)
நீ வாழவே என்றும் நிலை வாழவே என் உயிரை உமக்காக தந்தேன்
Nee vaazhavae endrum nilai vaazhavae en uyirai umakkaaga tanthen
(So that you may live and have eternal life, I gave my soul for you)
---
[Charanam / Verse]
உம்மோடிருக்கவும் உமக்குள் வாழவும் அப்பமாய் இரசமாய் வந்தேன்
Ummodirukkavum umakkul vaazhavum appamaai rasamaai vanthen
(To be with you and live within you, I came as bread and wine)
உம் இதயத்தின் கதவுகள் திறந்து என்னை வரவேற்பாயோ - (2) (இன்று)
Um idhayaththin kadhavugal thiranthu ennai varavaerpaayo - (2) (Indru)
(Will you open the doors of your heart and welcome me today?)
என் சதையை உண்டு என் இரத்தம் பருகுவோர்க்கு என்றும் நிலைவாழ்வு உண்டு
En sathaiyai undu en raththam paruguvorkku endrum nilaivaazhvu undu
(Whoever eats my flesh and drinks my blood has eternal life)
விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வின் உணவு நானே
Vinnilirunthu irangi vantha vaazhvin unavu naanae
(I am the living bread that came down from heaven)
(Repeat Pallavi)
---
✨ BIBLE VERSE / இறைவசனம்:
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். உலகினுடைய வாழ்வுக்காக நான் அளிக்கும் உணவு எனது சதையே." — யோவான் 6:51
("I am the living bread that came down from heaven. Whoever eats this bread will live forever. This bread is my flesh, which I will give for the life of the world." — John 6:51)
---
🔔 CONNECT & SUBSCRIBE:
If this Holy Communion worship song touched your soul, please LIKE, SHARE with family and friends, and SUBSCRIBE for more peaceful Tamil devotional songs!
#UmakkaagaUmakkaagaVanthen #TamilChristianSong #CommunionSong #HolyEucharist #JesusSongs #TamilDevotional