Перейти к содержимому

Veg Chicken Gravy Recipe | வெஜ் சிக்கன் கிரேவி | Vegetarian Chicken Style Gravy | Purattasi Special

Kai Manam by Kani

0:00 / 0:00

Veg Chicken Gravy Recipe | வெஜ் சிக்கன் கிரேவி | Vegetarian Chicken Style Gravy | Purattasi Special

287 просмотров · 11 дней назад
Kai Manam by Kani
878 подписчиков
287 просмотров · 11 дней назад
Veg Chicken Gravy Recipe | வெஜ் சிக்கன் கிரேவி | Vegetarian Chicken Style Gravy | Purattasi Special Description 🍗 Chicken Gravy போலவே இருக்கும்… ஆனால் இது முழுக்க வெஜ்! 🌱😍 இந்த Veg Chicken Gravy ஒரு unique vegetarian recipe. White chickpeas மற்றும் kadala paruppu கொண்டு chicken gravy போல தோற்றத்திலும் சுவையிலும் செய்யக்கூடிய இந்த recipe, Purattasi மாதத்தில் non-veg தவிர்ப்பவர்களுக்கு ஒரு அருமையான option! 🙏❤️ Purattasi Saturday, Perumal special days, festival days அல்லது வீட்டில் non-veg சாப்பிடாத நாட்களில் இந்த delicious Vegetarian Chicken Style Gravy செய்து பாருங்க. Rice, chapathi, dosa, idli, parotta என எல்லாவற்றுடனும் super-a இருக்கும்! 😋 Kai Manam by Kani – பாரம்பரியமான மற்றும் வித்தியாசமான homemade recipes தொடர்ந்து பார்க்க Subscribe செய்யுங்கள் ❤️ Ingredients White Chickpeas – 150 g Kadala Paruppu / Chana Dal – 150 g Groundnut Oil – 2 tbsp Whole Spices – as required Jeeragam / Cumin – ½ tsp Sombu / Fennel Seeds – ½ tsp Small Onions – as required Curry Leaves – 1 bunch Turmeric Powder – ½ tsp Garam Masala – 2 tsp Chilli Powder – 2 tsp Pepper Powder – 2 tsp Tomato – 2 Tomato Paste – as required Salt – as required #VegChickenGravy #VegChicken #VegetarianChicken #VegChickenRecipe #ChickenStyleGravy #PurattasiSpecial #PurattasiRecipes #PurattasiSpecialRecipe #PerumalSpecial #VegetarianRecipes #VegGravy #GravyRecipe #TamilRecipes #TamilCooking #SouthIndianRecipes #TraditionalTamilRecipes #KaiManamByKani