Перейти к содержимому

வாழ வைத்தவரே | VAAZHA VAITHAVARE - New Tamil Christian Song | Richard Davidson #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

வாழ வைத்தவரே | VAAZHA VAITHAVARE - New Tamil Christian Song | Richard Davidson #tamilchristiansongs

2 570 просмотров · 7 дней назад
Joe Joy Media
3,87 тыс. подписчиков
2 570 просмотров · 7 дней назад
வாழ வைத்தவரே | VAAZHA VAITHAVARE - New Tamil Christian Song | Richard Davidson #tamilchristiansongs This is a God given song to me during my tough times. He gave a new Hope in my Life. Uploaded with Prayers that the Lord gives new Hope and New Life to you also. God Bless You. Please Like, Comment, Share and Subscribe. Thank You. LYRICS BELOW... Credits: Lyrics, Tune, Vocal Input & Video By : S. RICHARD DAVIDSON Original Input Background Music Scored By : Bro. W. JERRY RAGLAND Original Input Vocal Harmony By: Sis. JAYA Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD For Ministry and for producing such Audio & Video Please Contact us @ +919443113113 LYRICS: 1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னை தூக்கி விட்டவரே முடங்கி கிடந்த என்னை துள்ளி குதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன் வாழ வைத்தவரே. நன்றி நன்றி என் இயேசு ராஜா நன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடி காத்துக் கொண்டவரே கண்ணீர் யாவும் கரங்கள் கொண்டு துடைத்து விட்டவரே கரத்தை பிடித்து என்னை தினமும் நடத்திச் செல்பவரே கண்ணே மணியே என்று என்னை அணைத்துக் கொண்டவரே. நன்றி நன்றி என் இயேசு ராஜா நன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை எடுத்து வனைந்து கொண்டவரே உதறி தள்ளப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டவரே உதிரத்தாலே என்னை கழுவி சுத்தம் செய்தவரே - உம் உம்மோடு என்னை அழைத்துச் செல்ல மீண்டும் வருவீரே. நன்றி நன்றி என் இயேசு ராஜா நன்றி நன்றி என் இயேசு ராஜா LYRICS 1. Mudinthathendru Ninaitha Valvai Thuvangi Vittavarae Moolgi Kondiruntha Ennai Thooki Vittavarae Mudangi Kidantha Ennai Thulli Kuthikka vaithavarae Mudikka Ninaitha Ethiriyin Mun Vaazha vaithavarae Nandri Nandri En Yesu Raaja Nandri Nandri En Yesu Raaja 2. Kannin Manipol Ennai Moodi Kaathu Kondavarae Kaneer Yaavum Karangal Kondu Thudaithu Vittavarae Karathai Pidithu Ennai Thinamum Nadathi Selbavarae Kannae Maniye Endru Ennai Anaithu Kondavarae Nandri Nandri En Yesu Raaja Nandri Nandri En Yesu Raaja 3. Udainthu Kidantha Ennai Eduthu Vanainthu Kondavarae Uthari Thallapatta Ennai Serthu Kondavarae Uthirathaale Ennai Kazhuvi Sutham Seithavarae Ummoodu Ennai Azhaithu Sella Meendum Varuveerae Nandri Nandri En Yesu Raaja Nandri Nandri En Yesu Raaja #TamilChristianSongs #TamilChristianSong #TamilChristian #TamilGospel #TamilLatest #Mudinthathendru #MudinthathendruNinaitha #TamilHits #JoeJoyMedia #RichardDavidson #VazhaVaithavare #thanksgiving #நன்றி