எக்காள சத்தம் |Idanelson|#tamilchristiansongs #music #wordofjesus #gospel #christianmusic #shorts
Word of Jesus
0:00 / 0:00
எக்காள சத்தம் |Idanelson|#tamilchristiansongs #music #wordofjesus #gospel #christianmusic #shorts
529 просмотров · 3 нед. назад
Word of Jesus
399 подписчиков
529 просмотров · 3 нед. назад
பல்லவி
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
சரணங்கள்
1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள
2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள
3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள🎵
இந்தப் பாடல் உங்கள் இருதயத்திற்கு ஆசீர்வாதமாக இருந்தால்,
👍 Like செய்யுங்கள்
💬 உங்கள் கருத்தை Comment செய்யுங்கள்
🔔 Channel-ஐ Subscribe / Follow செய்யுங்கள்
📲 உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள்
#TamilChristianSong #ChristianSong2026 #TamilChristianMusic #Jesus #JesusLove #ChristianSongs #TamilSongs #WordOfJesus #wordofgod #wordoftheday #bibleverse #reels #bibleverseenglish #TamilChristiansongs #Tamilbibleverse #JesusMatters #DailyVerse #Shorts #BibleStories #TamilBibleQuiz #Bibleanimation #Kidsbible #Christianmessage #TamilChristian #BibleShorts #trending #tamilchristiansongs #christian #christiansongs #எக்கால #சத்தம் #எக்காளசத்தம்
#dailybibleverse #shorts #freeaudiobible #bibleversetamil