விந்தைக் கிறிஸ்தேசு ராஜா | Vindhai Kiristhesu Raja | #tamilchristiansongs
Songs of Zion
0:00 / 0:00
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா | Vindhai Kiristhesu Raja | #tamilchristiansongs
6 951 просмотр · 1 дн. назад
Songs of Zion
20,3 тыс. подписчиков
6 951 просмотр · 1 дн. назад
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா | Vindhai Kiristhesu Raja | #tamilchristiansongs
© 2026 SOZS/195/04112026 | Song Version | All Rights Reserved
Song By : Bro. V. Santiago
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
Praise the Lord! 🙏
We have received several concerns from viewers regarding advertisements appearing while our songs are playing.We would like to clarify that our YouTube channel is not monetized by us for financial benefit or personal gain. We are producing and releasing these songs purely as a ministry, and we are not receiving any income from YouTube through these videos.
We will certainly look into these concerns and raise the matter with YouTube. Regarding the advertisements, please understand that we are not the ones placing or controlling the ads. The advertisements are managed and displayed by YouTube according to their own policies and systems.
If you would prefer to watch the videos without advertisements, you may consider using YouTube Premium, which provides an ad-free viewing experience. Thank you so much for your understanding, patience, prayers, and continued support of this ministry. May the Lord richly bless you all and your family! 🙏
⚠️ Copyright Notice:
Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action..
© 2026 Song of Zion Music by Rufus. All Rights Reserved.
இந்த வீடியோவின் இசை மற்றும் தயாரிப்பு உள்ளடக்கங்களை உரிய அனுமதியின்றி மறுபதிவேற்றம் செய்யவோ, நகலெடுத்து உங்கள் சொந்தப் படைப்பாகப் பயன்படுத்தவோ வேண்டாம்
#TamilChristianSong #SongOfZionMusic
🎵 *விந்தைக் கிறிஸ்தேசு ராஜா | VINTHAI KIRISTHESU RAJA*
A beautiful Tamil Christian worship song glorifying our Lord and Saviour Jesus Christ, the King of Kings and Lord of Lords.
இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தையும், அவருடைய ராஜரீகத்தையும், அற்புதமான அன்பையும் மகிமைப்படுத்தும் அருமையான பாடல்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமுடையவர். அவர் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாயிருக்கிறார். அவருடைய மகிமையையும் வல்லமையையும் நன்றியோடு பாடித் துதிப்போம்.
📖 *வேதாகம வசனம்:*
"ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா."
— வெளிப்படுத்தின விசேஷம் 19:16
🙏 இந்தப் பாடல் உங்கள் இருதயத்தில் விசுவாசத்தையும், ஆராதனையையும், இயேசுவின் மீதான அன்பையும் பெருகச் செய்யட்டும்.
━━━━━━━━━━━━━━━━━━
🎼 *SONG CREDITS*
Song Title: விந்தைக் கிறிஸ்தேசு ராஜா
Song by: Bro. V. Santiago
Music by: Rufus
Music Production: Rufus
YouTube Channel: Song of Zion
Official Artist Channel: @SongofZionSongs
━━━━━━━━━━━━━━━━━━
❤️ *SUPPORT OUR MINISTRY WITH YOUR PRAYERS*
If this song blesses you, please:
👍 Like this video
💬 Share your thoughts in the comments
📲 Share this song with your family and friends
🔔 Subscribe to Song of Zion and enable notifications.
Your encouragement and prayers inspire us to create more Tamil Christian worship songs.
━━━━━━━━━━━━━━━━━━
⚠️ *COPYRIGHT NOTICE*
Please do not re-upload, copy, reproduce, distribute, or use this song/video on any other platform without obtaining prior written permission from Song of Zion.
Unauthorized re-uploads are not permitted. Copyright action may be taken against unauthorized use.
This channel is dedicated to Christian worship and ministry.
*May the Lord Jesus Christ bless everyone who listens and shares this song.*
✝️ All glory to our Lord Jesus Christ!
#SongOfZion #TamilChristianSong #VindhaiKiristhesuRaja
#விந்தைக்கிறிஸ்தேசுராஜா
#VindhaiKiristhesuRaja
#TamilChristianSong
#TamilChristianSongs
#TamilWorship
#TamilGospelSong
#TamilChristianMusic
#TamilPraiseSong
#JesusSongs
#JesusChrist
#KingOfKings
#LordOfLords
#PraiseAndWorship
#ChristianMusic
#ChristianSongs
#TamilGospelMusic
#WorshipSongs
#TamilDevotional
#BibleSongs
#SongOfZion
#SongOfZionMusic
#MusicByRufus
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை
1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை
3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை