நித்திய மன்னா (Nithiya Manna) | 1 பேதுரு 1:4 | @cmmtuticorin
CMM TUTICORIN
0:00 / 0:00
நித்திய மன்னா (Nithiya Manna) | 1 பேதுரு 1:4 | @cmmtuticorin
14 просмотров · 4 дн. назад
CMM TUTICORIN
67 подписчиков
14 просмотров · 4 дн. назад
"அவர் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே அழியாததும் மாசுமற்றதும் வாடாததுமாகிய சுதந்திரத்திற்கு ஏதுவாக ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார்." - 1 பேதுரு 1:4
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மிகுந்த இரக்கத்தினாலே நமக்குக் கிடைத்திருக்கிறது அழியாததும், வாடாததுமாகிய ஜீவனுள்ள நம்பிக்கை! 🙏✨
மனித முயற்சியினால் அல்ல, தேவனுடைய அளவற்ற தயவினால் நமக்கு அருளப்பட்ட இந்த ஆவிக்குரிய இரட்சிப்பில் நிலைத்திருப்போம்.
Watch and be blessed!
Don't forget to Like, Share, and Subscribe for daily spiritual guidance and encouragement.
தொடர்புக்கு / contact us:
📞 +91 93674 90079, 82209 95779
📧 christmissionministries@gmail.com | cmminbox2002@gmail.com
#fyp #explore #jesus #nithiyamanna #christmissionministries #faith #godsword #dailydevotion #bible #bibleverse #tamilchristianmessage