இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் | Yesuvai Nambi Patrikonden | Lyric Video | ExodusTV Tamil
ExodusTV Tamil
0:00 / 0:00
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் | Yesuvai Nambi Patrikonden | Lyric Video | ExodusTV Tamil
9 065 просмотров · 6 лет назад
ExodusTV Tamil
8,23 тыс. подписчиков
9 065 просмотров · 6 лет назад
Exodus TV Tamil | Deliverance to the Divine Destiny
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் | Yesuvai Nambi Patrikonden | Lyric Video | ExodusTV Tamil
Sung by - Labin Thomas T
Music : Labin Thomas
Mixed & Mastered by Dhasan Paul @ DEB Recordings
Lyric Video by : Dhasan Paul
Geethangalum Keerthanaigalum | Song book Google Play App:-
https://play.google.com/store/apps/de...
60. இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்.
1. இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்.
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்.
பல்லவி
இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்.
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்.
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்.
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்.
2. அன்பு பாராட்டி, காப்பவராய்
எந்தனைத் தாங்கி, பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்.
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்.
இயேசுவைப்
3. மெய்ச் சமாதானம் ரம்மியமுந்
துய்ய தேவாவி வல்லமையும்,
புண்ணியநாதர் தந்து விட்டார்.
விண்ணிலுஞ் சேர்த்து வாழச்செய்வார்.
இயேசுவைப்