Перейти к содержимому

அரிசி ஊற வைக்க நேரமே இல்லையா? இந்த இன்ஸ்டன்ட் ஆப்பம் செய்யுங்க!

Druti's Kitchen & Vlogs

0:00 / 0:00

அரிசி ஊற வைக்க நேரமே இல்லையா? இந்த இன்ஸ்டன்ட் ஆப்பம் செய்யுங்க!

12 114 просмотров · 9 дней назад
Druti's Kitchen & Vlogs
5,64 тыс. подписчиков
12 114 просмотров · 9 дней назад
இன்ஸ்டன்ட் ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்: • அரிசி – 1 கப் • அவல் – 1 கப் • ட்ரை ஈஸ்ட் – 1 ஸ்பூன் • சர்க்கரை – 1 ஸ்பூன் • உப்பு – தேவையான அளவு • தேங்காய் துருவல் – 1 மூடி செய்முறை: முதலில் அரிசி மற்றும் அவலை தனித்தனியாக எடுக்காமல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மூழ்கும் அளவுக்கு 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். 5 நிமிடங்கள் ஊறியதும், ஊற வைத்த அவலை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ட்ரை ஈஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து சுமார் 1½ மணி நேரம் நன்றாக பொங்க விடவும். மாவு நன்றாக பொங்கியதும், ஆப்பம் கடாயில் ஊற்றி சுட்டெடுத்தால் சூப்பரான, சாஃப்ட்டான இன்ஸ்டன்ட் ஆப்பம் ரெடி! 😋 இந்த ஆப்பத்துக்கு காரச் சட்னி, தேங்காய் பால் வைத்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். ❤️ #InstantAppam #AppamRecipe #InstantAppamRecipe #Appam #ஆப்பம் #இன்ஸ்டன்ட்ஆப்பம் #ஆப்பம்ரெசிபி #EasyRecipe #BreakfastRecipe #TamilCooking #SouthIndianRecipes