Перейти к содержимому

ஆவியைத் தரும் | Aaviyai Tharum | தூய ஆவியின் அருளையும் இறை பிரசன்னத்தையும் உணர்த்தும் பாடல்

Carmel Retreat Centre, Sogathur

0:00 / 0:00

ஆவியைத் தரும் | Aaviyai Tharum | தூய ஆவியின் அருளையும் இறை பிரசன்னத்தையும் உணர்த்தும் பாடல்

4 564 просмотра · 8 дн. назад
Carmel Retreat Centre, Sogathur
77,7 тыс. подписчиков
4 564 просмотра · 8 дн. назад
Aaviyai Tharum (ஆவியைத் தரும்) – A Powerful Tamil Christian Worship Song Inviting the Presence of the Holy Spirit 🙏 Listen, Pray, and Worship. May the Lord fill you with His Holy Spirit and lead you into a deeper relationship with Jesus Christ. -------------------------------------------------- 🎵 SONG DETAILS: Title: Aaviyai Tharum (ஆவியைத் தரும்) Language: Tamil Category: Christian Devotional / Holy Spirit Worship Song Theme: Holy Spirit, Divine Grace, Spiritual Renewal, Faith, and Surrender -------------------------------------------------- 📖 LYRICS / வரிகள்: ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக தருபவரே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக தருபவரே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே 1. பெந்தகோஸ்தின் வல்லமையால் என்னை நிரப்பிடுமே தீ நாவின் அபிஷேகம் என்னில் படறனுமே பெந்தகோஸ்தின் வல்லமையால் என்னை நிரப்பிடுமே தீ நாவின் அபிஷேகம் என்னில் படறனுமே காற்றாய் பெருங்காற்றாய் என்னில் வீசனுமே காற்றாய் பெருங்காற்றாய் என்னில் வீசனுமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே 2. உலகமெங்கும் சாட்சியாய் என்னை மாற்றனுமே அதிசயங்கள் அற்புதங்கள் என்றும் நிகழணுமே உலகமெங்கும் சாட்சியாய் என்னை மாற்றனுமே அதிசயங்கள் அற்புதங்கள் என்றும் நிகழணுமே வரமாய் வர மழையாய் என்னில் பொழியனுமே வரமாய் வர மழையாய் என்னில் பொழியனுமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே அப்பா பிதாவே ஆவியை தாருமே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக தருபவரே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே ஆவியை தாரும் ஆவியை தாரும் அப்பா பிதாவே Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Ketpatharkum Ninaippatharkum Adhigamaaga Tharubavare Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum 1 Penthecosthin Vallamaiyaal Ennai Nirappidume Thee Naavin Abishegam Ennil Padaranume Penthecosthin Vallamaiyaal Ennai Nirappidume Thee Naavin Abishegam Ennil Padaranume Kaatraai Perungaatraai Ennil Veesanume Kaatraai Perungaatraai Ennil Veesanume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum 2 Ulagamengum Saatchiyaai Ennai Maatranume Athisayangal Arputhangal Endrum Nigazhanume Ulagamengum Saatchiyaai Ennai Maatranume Athisayangal Arputhangal Endrum Nigazhanume Varamaai, Varamazhaiyaai Ennil Pozhiyanume Varamaai, Varamazhaiyaai Ennil Pozhiyanume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Appa Pithaave, Aaviyai Thaarume Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Ketpatharkum Ninaippatharkum Adhigamaaga Tharubavare Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum Aaviyai Thaarum, Aaviyai Thaarum Appa Pithaave, Aaviyai Thaarum ❤️ If this song blesses you, please LIKE, SHARE, and SUBSCRIBE to our channel for more soulful Tamil Christian songs, worship, prayer, and Spirit-filled melodies. May our Heavenly Father fill you with the Holy Spirit and bless you abundantly beyond all that you ask or imagine. 🙏 #AaviyaiThaarum #TamilChristianSongs #HolySpirit #PentecostalWorship #TamilChristianWorship #HolySpiritAnointing #TamilWorshipSongs #ChristianDevotionalSongs #JesusWorship #PraiseAndWorship #TamilGospelSongs #ChristianSongs