TPM Tamil 066 | எந்நாளுமே துதிப்பேன் | Ennalume Thuthippen | Dawn Praising Songs | TPM Cover
Forgotten Hymns
0:00 / 0:00
TPM Tamil 066 | எந்நாளுமே துதிப்பேன் | Ennalume Thuthippen | Dawn Praising Songs | TPM Cover
12 252 просмотра · 1 мес. назад
Forgotten Hymns
2,78 тыс. подписчиков
12 252 просмотра · 1 мес. назад
Praise God for the Beautiful Day - For He Is Good and His Mercies Endureth Forever.
TPM Tamil Song - Hymn No 66
எந்நாளுமே துதிப்பேன் - என் நேச ரேசுவை
அனுபல்லவி
காலையும் மாலையும் மற்றெல்லா வேளையும்
கையையும் நெஞ்சையும் மேலேயுயர்த்தி நான் - எந்
சரணங்கள்
1. பாவங்கள் நீக்கி விட்டார் - தம் இரத்தத்தைச் சிந்தி
காணாமற் போயினேன் கண்டு பிடித்தனர்
தூக்கிச் சுமந்து தம் மந்தையிற் சேர்த்தனர் - எந்
2. அன்பின் சொரூபி அவர் - அவ்வன்பைக் காட்டினார்
மாட்டுத் தொழு முதல் தூக்கு மரம் வரை
ஈனக் கோலம் பூண்டு நிந்தையும் சகித்தார் - எந்
3. சாவின் நிழலதிலும் - பிசாசினால் வரும்
நானே உன் பரிகாரி விலக்குவேன் வியாதியை
நோக்கிப் பார் என்னை இரட்சிப்பேன் என்பதால் - எந்
4. அளிக்கிறார் நன்மையெல்லாம் - ஒவ்வொருநாளிலும்
ஊணும் உடையையும் வேண்டும் பொருளெல்லாம்
குறைவின்றி நிறைவாகத் தந்திடுவதால் நான் - எந்
5. பரிசுத்த ஜீவியத்தை - இப்பார்தலத்திலே
தேவ பயத்தோடு ஊக்கமாய்ச் செய்யவே
ஆவியின் ஈவையும் எனக்களித்ததால் - எந்
6. வந்திடுவாரே அவர் - வெகு சீக்கிரமாக
காண்பேன் அவரை நான் சேர்வேன் அவரிடம்
அல்லேலூயா பாடிப் பாடிப் போற்றியே - எந்
7. வாழுவேன் என்றைக்குமே - என் நேசர் பக்கத்தில்
புதிய எருசலேம் என் சுய தேசமாம்
வானவருடன் நான் ஆனந்தங்கொள்ளுவேன் – எந்
#newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs, #christianfellowship, #tamilchristiansongs , #tamilchristian #newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs, #tpminstrumentals, #tpmhymns, #tpmtamilsong, #traditionalchristiansongs, #thepentecostalmission, #jesus, #jesuschrist, #newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs, #dawnprayer, #dawnpraising, #morningpraise, #morningpraising