Перейти к содержимому

யார் உன்னை மறந்தாலும் | Yaar Unnai Marandhaalum |Arellam Marannalum I കെസ്റ്റർ തൻ മധുര സ്വരത്തിൽ.

Songs of Zion

0:00 / 0:00

யார் உன்னை மறந்தாலும் | Yaar Unnai Marandhaalum |Arellam Marannalum I കെസ്റ്റർ തൻ മധുര സ്വരത്തിൽ.

6 418 просмотров · 20 ч назад
Songs of Zion
17,4 тыс. подписчиков
6 418 просмотров · 20 ч назад
யார் உன்னை மறந்தாலும் | Yaar Unnai Marandhaalum | Arellam Marannalum I കെസ്റ്റർ തൻ മധുര സ്വരത്തിൽ. 🎵 Music & Production: Rufus © 2026 SOZS/180/20102026 | Song Version | All Rights Reserved Song By : Bro. Renjith Christy Arellam Marannalum I കെസ്റ്റർ തൻ മധുര സ്വരത്തിൽ - Tamil Translated Version → தமிழ் மொழிபெயர்ப்பு YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 ⚠️ Copyright Notice: Strictly No Re-Uploading. Any Unauthorized Re-Upload Will Result in a Copyright Strike. Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action.. © 2026 Song of Zion Music by Rufus. All Rights Reserved. இந்த வீடியோவின் இசை மற்றும் தயாரிப்பு உள்ளடக்கங்களை உரிய அனுமதியின்றி மறுபதிவேற்றம் செய்யவோ, நகலெடுத்து உங்கள் சொந்தப் படைப்பாகப் பயன்படுத்தவோ வேண்டாம் #TamilChristianSong #SongOfZionMusic #RenjithChristy 🎵 *யார் உன்னை மறந்தாலும் | Yaar Unnai Marandhaalum* *Song By: Renjith Christy* மனிதர்கள் உங்களை மறந்தாலும், உங்களைக் கைவிட்டாலும், தேவனுடைய அன்பு ஒருபோதும் மாறாது. தனிமை, கண்ணீர், சோதனைகள் ஆகியவற்றின் மத்தியிலும் நம்மை அன்போடு நினைத்து வழிநடத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை நினைவூட்டும் பாடல். 📖 *வேதாகம வாக்குத்தத்தம்* “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” — ஏசாயா 49:15 உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தனியாக இருப்பதாக உணர்ந்தாலும், தேவன் உங்களை மறக்கவில்லை. அவர் உங்கள் கண்ணீரைக் காண்கிறார்; உங்கள் ஜெபத்தைக் கேட்கிறார்; தமது அன்பினால் உங்களைத் தாங்குகிறார். இந்தப் பாடல் உங்கள் இருதயத்திற்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், தேவனுடைய அன்பின் உறுதியையும் அளிக்கட்டும். 🙏 கேளுங்கள் • தியானியுங்கள் • ஆசீர்வாதம் பெறுங்கள் 👍 Like | 🔔 Subscribe | 📢 Share 🎼 *Song Credits* Song By: Renjith Christy Channel: Song of Zion Music by Rufus YouTube: @SongofZionSongs ⚠️ *Copyright Notice:* Please do not re-upload, copy, reproduce, or distribute this video or audio without the appropriate permission from the relevant copyright owner. All glory to our Lord and Savior Jesus Christ. ✝️ #யார்உன்னைமறந்தாலும் #YaarUnnaiMarandhaalum #ArellamMarannalum #RenjithChristy #RenjithChristySongs #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #MalayalamChristianSong #MalayalamChristianSongs #ChristianDevotionalSongs #GodNeverForgetsYou #GodsLove #Isaiah4915 #JesusChrist #PraiseAndWorship #ChristianMusic #SongOfZion #RufusMusic யார் உன்னை மறந்தாலும் மறக்காத தெய்வம் என் இயேசு யார் உன்னை வெறுத்தாலும் வெறுக்காத தெய்வம் என் இயேசு -2 இந்த நல்ல தெய்வத்தை நீ தள்ளி விடாதே நடத்திய விதங்கள் மறந்திடாதே - 2 கஷ்டப்பாடோ கடும்சோர்வோ உள்ளங்கையில் தாங்கிடுவார் -2 உள்ளங்கையில் தாங்கிடுவார் யார் உன்னை மறந்தாலும் மறக்காத தெய்வம் என் இயேசு யார் உன்னை வெறுத்தாலும் வெறுக்காத தெய்வம் என் இயேசு இவ்வுலகப் பாடுகள் எல்லாம் நீங்கி போய்விடும் - 2 சோதனை வேளையும் வந்திடுகையில் வியாகுலங்கள் வாழ்வினை சூழுகையில் பயம் வேண்டாம் பதறாதே தோளில் தூக்கி சுமந்திடும் நல்ல இயேசு நமக்கு உண்டு -2 யார் உன்னை மறந்தாலும் மறக்காத தெய்வம் என் இயேசு யார் உன்னை வெறுத்தாலும் வெறுக்காத தெய்வம் என் இயேசு நாளைய தினம் குறித்து நீ பயப்பட வேண்டாம் - 2 காப்பேன் என்றுரைத்தவர் காத்திடுவார் வாக்குரைத்த தேவன் மாறிடாரே சிரித்தாலும் உள்ளம் குமுறும் உன் பாடுகள் அறியும் நல்ல இயேசு நமக்கு உண்டு - 2 யார் உன்னை மறந்தாலும் மறக்காத தெய்வம் என் இயேசு யார் உன்னை வெறுத்தாலும் வெறுக்காத தெய்வம் என் இயேசு Credit : Bro. Renjith Christy