உட்கார்ந்தபடியே தலை முதல் பாதம் வரை உள்ள தசைகளுக்கு உடற்பயிற்சிகள்| உடற்பயிற்சி செய்ய இனி தடை இல்லை
PHYSIO PRIDE
0:00 / 0:00
உட்கார்ந்தபடியே தலை முதல் பாதம் வரை உள்ள தசைகளுக்கு உடற்பயிற்சிகள்| உடற்பயிற்சி செய்ய இனி தடை இல்லை
60 231 просмотр · 1 год назад
PHYSIO PRIDE
208 тыс. подписчиков
60 231 просмотр · 1 год назад
இதுவரை உடற்பயிற்சியே செய்ததில்லையா?
Chair- ல் உட்கார்ந்துக் கொண்டே எளிமையாக செய்ய சிறந்த உடற்பயிற்சிகள் என்னென்ன இருக்கின்றன? தலை முதல் பாதம் வரை அனைத்து தசைகளுக்கும் உட்கார்ந்துக் கொண்டே உடற்பயிற்சி செய்ய முடியுமா? என்னென்ன பயிற்சிகள் செய்யலாம்? போன்ற பல விடயங்கள் இந்த பதிவில் நீங்கள் காணலாம்.
இதில் உள்ள உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். இந்த வீடியோவை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து அனைவரும் பயன்பெறுங்கள்
நன்றி.....
00:00 introduction
00:25 உடற்பயிற்சி :1(கழுத்துக்கான உடற்பயிற்சி )
01:00 உடற்பயிற்சி :2 (தோள்பட்டை உடற்பயிற்சிகள் )
01:44 உடற்பயிற்சி :3 (முழங்கை உடற்பயிற்சிகள் )
02:02 உடற்பயிற்சி :4 (மணிக்கட்டு மற்றும் கை விரல்கள் )
02:40 உடற்பயிற்சி :5 (மார்பு பகுதிக்கு உடற்பயிற்சிகள் )
03:06 உடற்பயிற்சி :6 (முதுகுத்தண்டு உடற்பயிற்சி )
03:50 உடற்பயிற்சி :7 (முதுகுத்தண்டு சுழற்றல் )
04:39 உடற்பயிற்சி :8 (வயிறு பகுதிக்கு உடற்பயிற்சி )
06:11 உடற்பயிற்சி :9 (இடுப்பு உடற்பயிற்சி )
06:58 உடற்பயிற்சி :10 (மூட்டு உடற்பயிற்சிகள் )
08:59 பாதம் வலுவாக உடற்பயிற்சிகள்
Location :no:2,Mahatma Gandhi street,kumaranagar extn, padi, chennai-50
Contact :9176231053
#chairexercise #exerciseforseniors #வயதானவர்களுக்காகஉடற்பயிற்சிகள் #exercisesforelders #above50exercises #sittingexercise #physiopride