Перейти к содержимому

என் நாவோடு |தமிழ் கிறிஸ்தவ துதி பாடல்| Pastor Amul| Remixed & Remastered

Amul gospel songs и JHM MEDIA

0:00 / 0:00

என் நாவோடு |தமிழ் கிறிஸ்தவ துதி பாடல்| Pastor Amul| Remixed & Remastered

1 301 просмотр · 1 мес. назад
Amul gospel songs и JHM MEDIA
1 301 просмотр · 1 мес. назад
என் நாவோடு என் நாவோடு எப்போதும் தேவனைத் துதித்து, அவருடைய நாமத்தை உயர்த்திப் பாட வேண்டும் என்ற ஆழமான ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு அழகான தமிழ் கிறிஸ்தவ பாடல். 🙏✝️ நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும், நம் உதடுகளிலிருந்து தேவனுடைய துதி ஒலிக்கட்டும். ❤️‍🔥 🎶 Song: என் நாவோடு 🎤 Pastor: Pastor Amul ✍️ Song Credits: Pastor Amul 🎼 Genre: Christian Gospel 📅 Year: Remixed & Remastered-2006 at AGS Studio, Coimbatore-641016 Note: Originally Compossed and Published 2000@Sugamalikum Geethangal Volume -2 ━━━━━━━━━━━━━━━━━━ 📅 NEW CHRISTIAN SONGS EVERY TUESDAY, THURSDAY & SUNDAY! 🎵 Follow JHM MEDIA for: 📖 தேவனுடைய வார்த்தை 🙏 கிறிஸ்தவ செய்திகள் 🎙️ பிரசங்க செய்திகள் ❤️ ஆவிக்குரிய ஊக்கமளிக்கும் செய்திகள் 🎵 தமிழ் மற்றும் பல மொழிகளில் கிறிஸ்தவ பாடல்கள் ━━━━━━━━━━━━━━━━━━ ⛪ APOSTOLIC ANOINTING CHURCH NO:6, VISHNU GARDEN, TNEB BACK SIDE, NESAVALAR COLONY, ONDIPUDUR, COIMBATORE - 641016 ━━━━━━━━━━━━━━━━━━ Note : E Major- 4/4 Pop Rock - 96 BPM [Verse 1] என் நாவோடு நாவாய் என்றும் இருப்பார் நவமானதை என்றும் பேசவே என் வாழ்வில் நாயகனாய் என் நடுவினில் இயேசு இருப்பார் கடந்து வந்து ஆசிர்வாதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் [Verse 2] நீரே என் கர்த்தர் நீதியின் தேவன் என்றும் என்னை நடத்திடுவீர் பகலின் சூரியன் இரவின் சந்திரன் என்னை சேதப்படுத்தாதே கடந்து வந்து ஆசிர்வாதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் என் நாவோடு நாவாய் என்றும் இருப்பார் நவமானதை என்றும் பேசவே என் வாழ்வில் நாயகனாய் என் நடுவினில் இயேசு இருப்பார் கடந்து வந்து ஆசிர்வதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் [வசனம் 3] இஸ்ரவேல் என் ஜனமென்று பெயர் சொல்லி அழைத்தவரே முன் மாரியாய் பின் மாரியாய் என்னை அபிஷேகம் செய்வார் கடந்து வந்து ஆசிர்வதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் என் நாவோடு நாவாய் என்றும் இருப்பார் நவமானதை என்றும் பேசவே என் வாழ்வில் நாயகனாய் என் நடுவினில் இயேசு இருப்பார் கடந்து வந்து ஆசிர்வதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் [வசனம் 4] நீரே ரட்சகர் நீரே சிருஷ்டிகர் வெட்கப்பட்டு போவதில்லையே அக்கினியோ தண்ணீரோ என்றும் என்னை அழிப்பதில்லை கடந்து வந்து ஆசிர்வதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் என் நாவோடு நாவாய் என்றும் இருப்பார் நவமானதை என்றும் பேசவே என் வாழ்வில் நாயகனாய் என் நடுவினில் இயேசு இருப்பார் கடந்து வந்து ஆசிர்வதிப்பார் என்னை கண்மணி போல் காத்திடுவார் ❤️ இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்: 👍 Like 🔄 Share 🔔 Subscribe உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து இந்த ஆசீர்வாதத்தைப் பரப்புங்கள். 🙏 #என்னாவோடு #tamilchristiansong #christiansong #tamilworshipsong #jesus #christianmusic #tamilchristianmusic #worship #christianworship #gospelsong #pastoramul #amulgospelsongs