Перейти к содержимому

TPM Tamil Song 180 | Enthan Ullame | எந்தனுள்ளமே | TPM Cover

Forgotten Hymns

0:00 / 0:00

TPM Tamil Song 180 | Enthan Ullame | எந்தனுள்ளமே | TPM Cover

8 691 просмотр · 3 мес. назад
Forgotten Hymns
2,78 тыс. подписчиков
8 691 просмотр · 3 мес. назад
பல்லவி எந்தனுள்ளமே எந்தனுள்ளமே தேவனின் செயல் மறவாதே – தாமுனக்காய் செய்த தொன்றும் மறவாதே சரணங்கள் 1. வீணனாகவே மாளும்போது மீட்க வந்தாரே ஈனனுன்னை விண்ணதில் சேர்க்க ஜீவனீந்தாரே தோத்திரி மனமே தூயவனடியை தேவனின் செயல் மறவாதே – உன் - எந் 2. அன்பிலாது நீ அந்நியனாய் வாடித் தயங்கையில் அண்டினாரே அண்ணல் இயேசு உனக்காய் இன்பமீந்தாரே அளித்திடு உன்னையே அன்பர் அடியில் தேவனின் செயல் மறவாதே – உன் - எந் 3. ஊணும் உன்னத ஈவும் உடையும் உனக்களித்தாரே உண்மையாமே உன்னதன் வாக்கே தேவ சேயர்க்கே ஊற்றிடுன் துதியை உள்ளங்கனிந்தே தேவனின் செயல் மறவாதே – உன் - எந் 4. கேட்கவில்லையோ கெத்செமனேயில் நேசர் ஜெபத்தையே வேண்டுதல்கள் செய்திடும் தொனி கேள் வேதனையுடன் செவிசாய் என் மனமே உனக்காயழுதார் தேவனின் செயல் மறவாதே – உன் - எந் 5. வருவேனென்றவர் காலமாச்சே தாமதமேனோ வானத்திலே காகளம் கேட்கும் நேரமெது தானோ வாழ்த்திடுன் பரனை வாஞ்சையுடனே தேவனின் செயல் மறவாதே – உன் – எந் #tpminstrumentals, #tpmhymns, #tpmtamilsong, #traditionalchristiansongs, #thepentecostalmission, #jesus, #jesuschrist, #classicchristiansongs