Перейти к содержимому

VAAZHA VAINGAPPA (MALE) வாழ வைங்கப்பா | New Tamil Christian Song | S. RICHARD #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

VAAZHA VAINGAPPA (MALE) வாழ வைங்கப்பா | New Tamil Christian Song | S. RICHARD #tamilchristiansongs

455 просмотров · 1 день назад
Joe Joy Media
3,86 тыс. подписчиков
455 просмотров · 1 день назад
VAAZHA VAINGAPPA (MALE Version) | வாழ வைங்கப்பா | New Tamil Christian Prayer Song | S. RICHARD DAVIDSON | #tamilchristiansongs This is a God given song to me during my tough times. He gave a new Hope in my Life. Uploaded with Prayers that the Lord gives new Hope and New Life to you also. God Bless You. Please Like, Comment, Share and Subscribe. Thank You. LYRICS BELOW... Credits: Lyrics, Tune, Vocal Input & Video By : S. RICHARD DAVIDSON Original Input Background Music Scored By : Bro. W. JERRY RAGLAND Original Input Vocal Harmony By: Sis. JAYA Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD For Ministry and for producing such Audio & Video Please Contact us @ +919443113113 LYRICS: 1. முடிந்ததென்று நினைக்கும் வாழ்வை துவங்கி வையுங்கப்பா மூழ்கிக் கொண்டிருக்கும் என்னை தூக்கி விடுங்கப்பா (2) முடங்கிக் கிடக்கும் என்னை துள்ளிக் குதிக்க வையுங்கப்பா (2) முடிக்க நினைக்கும் எதிரியின் முன் வாழ வையுங்கப்பா (2) என் ஜெபம், கேளும், என் இயேசு ராஜா பதிலைத், தாரும், என் இயேசு ராஜா (2) 2. கண்ணின் மணி போல் என்னை மூடி காத்துக் கொள்ளுங்கப்பா கண்ணீர் யாவும் கரங்கள் கொண்டு துடைத்து விடுங்கப்பா (2) கரத்தைப் பிடித்து என்னை தினமும் நடத்திச் செல்லுங்கப்பா (2) கண்ணே மணியே என்று என்னை அணைத்துக் கொள்ளுங்கப்பா (2) என் ஜெபம், கேளும், என் இயேசு ராஜா பதிலைத், தாரும், என் இயேசு ராஜா (2) 3. உடைந்து கிடக்கும் என்னை எடுத்து வனைந்து கொள்ளுங்கப்பா உதரி தள்ளப்பட்ட என்னை சேர்த்துக் கொள்ளுங்கப்பா (2) உதிரத்தாலே என்னை கழுவி சுத்தம் செய்யுங்கப்பா (2) உம்மோடு என்னை அழைத்துச் செல்ல மீண்டும் வாங்கப்பா (2) என் ஜெபம், கேளும், என் இயேசு ராஜா பதிலைத், தாரும், என் இயேசு ராஜா (2) 1. Mudinthathendru ninaikkum vaazhvai Thuvangi vaiyungappa Moozhgik kondirukkum ennai Thookki vidungappa (2) Mudangik kidakkum ennai Thullik kudhikka vaiyungappa (2) Mudikka ninaikkum ethiriyin mun Vaazha vaiyungappa (2) En jebam, kelum, en Yesu Raajaa Bathilaith, thaarum, en Yesu Raajaa (2) 2. Kannin mani pol ennai moodi Kaaththuk kollungappa Kanneer yaavum karangal kondu Thudaiththu vidungappa (2) Karaththaip pidiththu ennai Dhinamum nadaththich chellungappa (2) Kanne maniye endru ennai Anaiththuk kollungappa (2) En jebam, kelum, en Yesu Raajaa Bathilaith, thaarum, en Yesu Raajaa (2) 3. Udaindhu kidakkum ennai eduththu Vanainthu kollungappa Udhari thallappatta ennai Serththuk kollungappa (2) Udhiraththaale ennai kazhuvi Suththam seyyungappa (2) Ummodu ennai azhaiththuch chella Meendum vaangappa (2) En jebam, kelum, en Yesu Raajaa Bathilaith, thaarum, en Yesu Raajaa (2) #TamilChristianSongs #TamilChristianSong #TamilChristian #TamilGospel #TamilLatest #Mudinthathendru #MudinthathendruNinaitha #TamilHits #JoeJoyMedia #RichardDavidson #VazhaVaithavare #VazhaVaingappa #prayersong #tamilprayersong