Перейти к содержимому

Aanantha Arputha Raja Song - ஆனந்தா அற்புத ராஜா பாடல் | சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs

Unnatha Raja - உன்னத ராஜா

0:00 / 0:00

Aanantha Arputha Raja Song - ஆனந்தா அற்புத ராஜா பாடல் | சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs

759 просмотров · 13 дней назад
Unnatha Raja - உன்னத ராஜா
27 подписчиков
759 просмотров · 13 дней назад
Aanantha Arputha Raja Song - ஆனந்தா அற்புத ராஜா பாடல் சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs Tune & Lyrics Sister S. Sampoornam AI Song Creation Dr. M. Rajasekaran Video Editing A. Senthamil Selvan பாடல் வரிகள் பல்லவி ஆனந்தா அற்புத ராஜா நேசையா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே சரணம் - 1 முன்னுரைத்த வாக்குப்படி முன்னணை உதித்த இயேசு பாலா முன்னுரைத்த வாக்குப்படி முன்னணை உதித்த இயேசு பாலா விண்ணவர் புகழ மன்னவர் மகிழ என்னிலம் பிறந்த இம்மானுவேலா ஆனந்தா அற்புத ராஜா நேசையா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே சரணம் - 2 கன்னி மரியின் வயிற்றினையே என் அருந்தேவா தெரிந்தெடுத்தீர் கன்னி மரியின் வயிற்றினையே என் அருந்தேவா தெரிந்தெடுத்தீர் இன்னல்கள் நீக்க கண்ணீர்கள் துடைக்க உன்னதம் வீட்ட உத்தம நேசா ஆனந்தா அற்புத ராஜா நேசையா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே சரணம் - 3 இருளில் இருந்தோர் வெளிச்சம் கண்டார் ஏரோதென்பவன் கலக்கம் கொண்டான் இருளில் இருந்தோர் வெளிச்சம் கண்டார் ஏரோதென்பவன் கலக்கம் கொண்டான் இஸ்ரவேலின் மீட்பை கொண்டு இன்னிலம் வந்த இரட்சணிய கொம்பே ஆனந்தா அற்புத ராஜா நேசையா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே சரணம் - 4 வெயிலுக்கு நீர் நிழலாமே பெருங்காற்றுக்கு நீரே ஒதுக்காமே வெயிலுக்கு நீர் நிழலாமே பெருங்காற்றுக்கு நீரே ஒதுக்காமே தாவீதின் திறவுகோலாய் தாரணி வந்த தற்பரனே நீர் ஆனந்தா அற்புத ராஜா நேசையா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே #UnnathaRaja #உன்னதராஜா #SampoornamSongs #ChristianSongs #TamilChristianSongs #TamilChristianSong #ChristianMusic #TamilWorship #ChristianWorship #JesusSongs #JesusTamilSongs #TamilGospelSongs #GospelSongs #TamilPraiseAndWorship #WorshipSongs #PraiseAndWorship #JesusChrist #ChristianSong #TamilJesusSongs #ChristianDevotionalSongs