Paatham Ondre Vendum | பாதம் ஒன்றே வேண்டும் | Tamil Christian Worship Song | #tamilchristiansongs
Songs of Zion
0:00 / 0:00
Paatham Ondre Vendum | பாதம் ஒன்றே வேண்டும் | Tamil Christian Worship Song | #tamilchristiansongs
9 693 просмотра · 1 день назад
Songs of Zion
12,3 тыс. подписчиков
9 693 просмотра · 1 день назад
Paatham Ondre Vendum | பாதம் ஒன்றே வேண்டும் | Tamil Christian Worship Song | #tamilchristiansongs
🎵 Music & Production: Rufus
© 2026 SOZS/154/21092026 | Song Version | All Rights Reserved
Written & Composed by Bro. Jeremiah S. S.
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
Praise the Lord! 🙏
We have received several concerns from viewers regarding advertisements appearing while our songs are playing.We would like to clarify that our YouTube channel is not monetized by us for financial benefit or personal gain. We are producing and releasing these songs purely as a ministry, and we are not receiving any income from YouTube through these videos.
We will certainly look into these concerns and raise the matter with YouTube. Regarding the advertisements, please understand that we are not the ones placing or controlling the ads. The advertisements are managed and displayed by YouTube according to their own policies and systems.
If you would prefer to watch the videos without advertisements, you may consider using YouTube Premium, which provides an ad-free viewing experience. Thank you so much for your understanding, patience, prayers, and continued support of this ministry. May the Lord richly bless you all and your family! 🙏
⚠️ Copyright Notice:
Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action..
🎵 பாதம் ஒன்றே வேண்டும்
உலகத்தின் பல ஆசைகளையும் புகழையும் விட, ஆண்டவருடைய பாதமே நமக்கு போதுமானது. அவருடைய பாதத்தில் அடைக்கலம், சமாதானம், ஆறுதல், கிருபை மற்றும் நித்திய நம்பிக்கை கிடைக்கிறது.
📖 “ஒரே காரியம் கர்த்தரிடத்தில் கேட்டேன்; அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய ஆலயத்தில் என் வாழ்நாளெல்லாம் வாசமாயிருந்து, கர்த்தருடைய அழகைப் பார்க்கவும், அவருடைய ஆலயத்தில் விசாரிக்கவும் வேண்டுமென்று.”
— சங்கீதம் 27:4
📖 “மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்; அது அவளிடத்திலிருந்து எடுபடாது.”
— லூக்கா 10:42
இந்தப் பாடல் உங்கள் இருதயத்தில் இயேசுவின் பாதத்தை நாடும் வாஞ்சையை புதுப்பித்து, அவருடைய சந்நிதியில் நிலைத்திருக்க உதவட்டும்.
🙏 கேளுங்கள் • தியானியுங்கள் • ஆராதியுங்கள்
👍 Like | 🔔 Subscribe | 📢 Share
#பாதம்ஒன்றேவேண்டும்
#PaathamOndreVendum
#TamilChristianSong
#TamilChristianSongs
#TamilWorship
#TamilGospelSong
#TamilChristianMusic
#TamilPraiseSong
#JesusChrist
#JesusWorship
#AtTheFeetOfJesus
#PraiseAndWorship
#ChristianMusic
#ChristianSongs
#BibleSongs
#TamilDevotional
#SongOfZion
#RufusMusic
#TamilWorshipSongs
#GospelMusic
Patham Ondre Vendum
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்
2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்
3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்
5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்
6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்