Перейти к содержимому

என் ஆத்துமா பிழைக்குமா | TPM Youth Song | Cover Song #tpmyouthsongs #tpmtamil #tpm #AIMusic

Ebenezere

0:00 / 0:00

என் ஆத்துமா பிழைக்குமா | TPM Youth Song | Cover Song #tpmyouthsongs #tpmtamil #tpm #AIMusic

4 281 просмотр · 1 мес. назад
Ebenezere
4,38 тыс. подписчиков
4 281 просмотр · 1 мес. назад
TPM Youth Tamil Song - Cover Version - Tamil - Original song by TPM Church - என் ஆத்துமா பிழைக்குமா - En Aaththumaa Pizhaikkumaa . . Music Arranged by @ebenezerannadoss . Made with Suno Studio : https://suno.com/@ebenezere .   / ebenezerannadoss   .   / ebenezeregifts   .   / ebe_nezere   . Lyrics: [Verse 1] என் ஆத்துமா பிழைக்குமா என் இதயத் தவிப்பு தீருமா கண்ணீராம் உணவும் இருளின் உறவும் தனிமை உணர்வும் தீருமா உதயக்கதிர் போல் இதைய மேய்ப்பன் புதிய கிருபை வீசுவார் ஆத்துமா பிழைக்கும் பாதை செழிக்கும் வாழ்க்கை மணக்கும் மீண்டுமாய் [Chorus] கொல்கொதா மலையில் கோர சிலுவையில் ஜீவனை ஈந்தவர் மறப்பாரோ அவர் நினைத்த நினைவும் விதைத்த விதையும் அனாதி நோக்கமும் தோற்றிடுமோ அந்தம் வரையுமே சொந்தம் பாராட்டியே சீயோன் மலையிலே சேர்த்திடுவார் [Verse 2] என் தெய்வமே நீர் போதுமே உம் தயவு எனக்கு வேண்டுமே தாகத்தை தணிக்கும் பாரத்தை சுமக்கும் பாசத்தில் அணைக்கும் இயேசுவே ஏங்கிடும் உள்ளத்தை தாங்கிடும் தெய்வம் ஓங்கிடும் புயத்தால் ஏந்துவார் கரத்தை பிடித்து கருத்தாய் போதித்து பெலத்தை கொடுத்து நடத்துவார் [Chorus] கொல்கொதா மலையில் கோர சிலுவையில் ஜீவனை ஈந்தவர் மறப்பாரோ அவர் நினைத்த நினைவும் விதைத்த விதையும் அனாதி நோக்கமும் தோற்றிடுமோ அந்தம் வரையுமே சொந்தம் பாராட்டியே சீயோன் மலையிலே சேர்த்திடுவார் [Outro] என் ஆத்துமா பிழைக்குமா என் இதயத் தவிப்பு தீருமா கண்டேன் என் உறவும் உள்ளத்தின் கனவும் பிழைக்கும் நிச்சயம் ஆத்துமா... . [Verse 1] En Aaththumaa Pizhaikkumaa En Idhayath Thavippu Theerumaa Kanneerām Unavum Irulin Uravum Thanimai Unarvum Theerumaa Udhayakkadhir Pōl Idhaya Meippan Pudhiya Kirubai Veesuvaar Aaththumaa Pizhaikkum Paadhai Sezhikkum Vaazhkkai Manakkum Meendumāi [Chorus] Kolgodhaa Malaiyil Kōra Siluvaiyil Jeevanai Eendhavar Marappaarō Avar Ninaiththa Ninaivum Vithaiththa Vithaiyum Anaadhi Nōkkamum Thōtridumō Andham Varaiyumē Sondham Paarāttiyē Seeyōn Malaiyilē Sērththiduvaar [Verse 2] En Dheivamē Neer Pōdhumē Um Thayavu Enakku Vēndumē Thaagaththai Thanikkum Baaraththai Sumakkum Paasaththil Anaikkum Yesuvē Ēngidum Ullaththai Thaangidum Dheivam Ōngidum Puyaththaal Ēndhuvaar Karaththai Pidiththu Karuththaai Pōdhiththu Belaththai Koduththu Nadaththuvaar [Chorus] Kolgodhaa Malaiyil Kōra Siluvaiyil Jeevanai Eendhavar Marappaarō Avar Ninaiththa Ninaivum Vithaiththa Vithaiyum Anaadhi Nōkkamum Thōtridumō Andham Varaiyumē Sondham Paarāttiyē Seeyōn Malaiyilē Sērththiduvaar [Outro] En Aaththumaa Pizhaikkumaa En Idhayath Thavippu Theerumaa Kandēn En Uravum Ullaththin Kanavum Pizhaikkum Nichchayam Aaththumaa... . #Ebenezere #EbenezereChordsOfGlory #TamilChristianSongs #TamilChristianDevotionalSongs #TamilWorshipSongs #TamilDevotionalSongs #ChristianSongs #WorshipSongs #TPMSongs #TPMTamilSongs #JesusSongs #ChristianMusic #TPMSongs #TPMTamilSongs #TPMOldSongs #TPMChristianSongs #TPMWorship #TamilChristianSongs #TamilWorshipSongs #ChristianDevotional #ChristianMusic #WorshipMusic #Zion #ZionSong #ChristianSongs #ChristianWorship #WorshipSongs#TamilChristianSongs #TamilWorshipSongs #ChristianDevotional #JesusSongs #GospelMusic #TPMYouthSongs #TPMYouthAlbum (TPM, The Pentecostal Mission, TPM Tamil, TPM Tamil Songs, TPM Songs, TPM Christian Songs, TPM Worship Songs, TPM Worship, TPM Youth, TPM Youth Songs, TPM Youth Cover, TPM Tamil Songs, Tamil TPM Songs, Tamil Christian TPM Songs, TPM Gospel Songs, TPM Praise and Worship, TPM Christian Music, TPM Tamil Christian Songs The Pentecostal Mission Tamil, Pentecostal Mission Tamil, TPM Church, TPM Chennai) Kindly support this ministry by subscribing the channel. Thank you.